காந்திநகர் சட்டமன்றத் தொகுதி (சம்மு காசுமீர்)
Appearance
காந்திநகர் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | சம்மு |
மக்களவைத் தொகுதி | சம்மு |
நிறுவப்பட்டது | 1996 |
நீக்கப்பட்டது | 2018 |
ஒதுக்கீடு | பொது |
காந்திநகர் சட்டமன்றத் தொகுதி (Gandhinagar Assembly constituency) என்பது சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையின் மேனாள் தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு காசுமீர் ஒன்றியப் பிரதேசத்தின் மிகவும் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றாகும். ஒன்றிய பிரதேசத்தில் உள்ள வசதிகளுக்காக இப்பகுதி நன்கு அறியப்பட்டதாகும். காந்திநகர் சட்டமன்றத் தொகுதி சம்மு மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாக இருந்தது.[1][2]
சட்டப்பேரவை உறுப்பினர்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1996 | சவுத்ரி பியாரா சிங் | பா.ஜ.க | |
2002 | ராமன் பல்லா | காங்கிரசு | |
2008 | இராமன் பல்லா | காங்கிரசு | |
2014 | கவிந்தர் குப்தா[3] | பா.ஜ.க |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கவீந்தர் குப்தா | 56,679 | 51.17 | ![]() | |
காங்கிரசு | இராமன் பல்லா | 39,902 | 36.02 | ▼ 0.32 | |
சகாமசக | அம்ரிக் சிங் | 9,815 | 8.86 | ![]() | |
சகாதேமாக | சுரீந்தெர் சிங் பண்டி | 1,099 | 0.99 | ▼19.56 | |
பசக | இரவீந்தர் சிங் பாப்பு | 1,080 | 0.98 | ▼ 3.71 | |
சுயேச்சை | குல்தீப் சிங் | 526 | 0.47 | New | |
நோட்டா | நோட்டா | 526 | 0.47 | New | |
வாக்கு வித்தியாசம் | 16,777 | 15.15 | |||
பதிவான வாக்குகள் | 1,10,762 | 65.28 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,69,672 |
2008
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | இராமன் பல்லா | 33,486 | 36.34 | ▼13.47 | |
பா.ஜ.க | நிர்மல் குமார் சிங் | 31,223 | 33.89 | ![]() | |
சகாதேமாக | திரிலோசன் சிங் வாசிர் | 18,896 | 20.55 | ▼15.12 | |
பசக | சம்சீர் சிங் | 4,319 | 4.69 | ||
சுயேச்சை | அசோக் குமார் பசோத்ரா | 646 | 0.70 | ||
சகாமசக | சுர்ஜித் கவுர் | 585 | 0.63 | ||
வாக்கு வித்தியாசம் | 2,263 | 0.02 | |||
பதிவான வாக்குகள் | 92,138 | 64.15 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,43,629 |
2002
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | இராமன் பல்லா | 37,010 | 49.81 | ||
சகாதேமாக | கர்பான்சு சிங் | 26,517 | 35.67 | ||
பா.ஜ.க | சரண்ஜித் சிங் | 3,700 | 5.0 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
- ↑ "Jammu & Kashmir Vidhan Sabha 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 20 August 2018.
- ↑ "Jammu & Kashmir 2008". Election Commission of India.
- ↑ "Jammu & Kashmir 2002". Election Commission of India.