நூராபாத் சட்டமன்றத் தொகுதி
Appearance
நூராபாத் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | குல்காம் |
மக்களவைத் தொகுதி | அனந்த்நாக் |
நிறுவப்பட்டது | 1962 |
நீக்கப்பட்டது | 2018 |
நூராபாத் சட்டமன்றத் தொகுதி (Noorabad Assembly constituency) என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் முன்னர் செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாகும். நூராபாத் அனந்த்நாக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2][3]
அப்துல் மஜித் பாடர் இத்தொகுதிக்குக் கடைசியாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | குலாம் உசேன் கான் | சகாதேமாக | |
1967 | அப்துல் அஜீஸ் சேக் | காங்கிரசு | |
1972 | வாலி முகமது இட்டூ | சகாதேமாக | |
1977 | |||
1983 | |||
1987 | |||
1996 | சகினா இட்டூ | ||
2002 | அப்துல் அஜீசு சேக் | சகாமசக | |
2008 | சாகினா இட்டூ | சகாதேமாக | |
2014 | அப்துல் மஜித் பாடர் | சகாமசக |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சகாமசக | அப்துல் மஜீத் பாடர் | 28698 | 48.36 | ||
சகாதேமாக | சகினா இட்லோ | 24990 | 42.11 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 750 | 1.26 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 59339 | 80.89 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
சகாமசக கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Noorabad Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.