சோபூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சோபூர் சட்டமன்றத் தொகுதி (Sopore Assembly constituency) | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 7 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | பாராமுல்லா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பாராமுல்லா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தல் |
சோபூர் சட்டமன்றத் தொகுதி (Sopore Assembly constituency) இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சோபூர் பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டப்பேரவைத் தொகுதியாகும்.[2][3]2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளரான இர்சாத் ரசூல் கர் 26975 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வேட்பாளர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | அப்துல் கனி மாலிக் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1967 | குலாம் நபி மிர்ச்சா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | சையத் அலி சா கிலானி | சமாத்-இ-இசுலாமி காசுமீர் | |
| 1977 | |||
| 1983 | கக்கீம் கபீபுல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1987 | சையத் அலி சா கிலானி | சுயேச்சை | |
| 1996 | ஆசி அப்துல் அகாத் வகீல் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2002 | அப்துல் ரசீத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2008 | முகமது அசுரப் கன | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2024 | இர்சாத் ரசூல் கர் | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sopore, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Irshad Rasool Kar wins Sopore with 26975 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-23.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. Retrieved 2019-06-11.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562.
- ↑ "JKNC's Irshad Rasool Kar wins Sopore with 26975 votes". India Today. Oct 8, 2024. Retrieved 2024-10-23.