பட்காம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பட்காம் சட்டமன்றத் தொகுதி Budgam Assembly constituency | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 27 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | பட்காம் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பட்காம் சட்டமன்றத் தொகுதி (बडगाम विधानसभा क्षेत्र) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பட்காம், பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் சையது முன்தாசிர் மெக்தியை விட சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் உமர் அப்துல்லா 18485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி |
|---|---|---|
| 1962 | ஆகா சையத் அலி சஃப்வி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1967 | எச்.எஸ். மெக்தி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1972 | அலி முகமது மிர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1977 | சையத் குலாம் உசைன் கிலானி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1983 | சையத் குலாம் உசைன் கிலானி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1987 | சையத் குலாம் உசைன் கிலானி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1996 | சையத் குலாம் உசைன் கிலானி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2002 | அகா சையத் ருகுல்லா மெக்தி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2008 | அகா சையத் ருகுல்லா மெக்தி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2014 | அகா சையத் ருகுல்லா மெக்தி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2024 | உமர் அப்துல்லா | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results October -2024". 2024-10-08. Retrieved 2024-10-28.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Budgam Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-20.
- ↑ "Budgam Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-28.