குலாப்கட் சட்டமன்றத் தொகுதி
Appearance
குலாப்கட் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | ரியாசி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பழங்குடி |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் குர்சித் அகமது | |
கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
குலாப்கட் சட்டமன்றத் தொகுதி (Gulabgarh Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் குர்சித் அகமது 30591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". resultseci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-05.