உள்ளடக்கத்துக்குச் செல்

அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி
Anantnag Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 44
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்அனந்த்நாக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பீர்சதா முகமது சையது[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி (अनंतनाग विधान सभा) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும்.இத்தொகுதியானது அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2008 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சயீது 12,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[3]

2014 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சயீது 16,983 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4][5]

2016 இல் நடைபெற்ற அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கிலால் அகமது ஷாவை விட 12,000 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் மெக்பூபா வெற்றி பெற்றார். சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் இப்திகார் மிசுகர் 2,702 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பெற்றார். [6]

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் பீர்சதா முகமது சையது 6679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[7]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி பெற்ற வாக்குகள்
1951[8] மிசுரா அப்சல் பெக் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1962[8] சமாசுதீன் இந்திய தேசிய காங்கிரசு
1967[8] சமாசுதீன் இந்திய தேசிய காங்கிரசு
1972[9] சமாசுதீன் இந்திய தேசிய காங்கிரசு 7401
1974[9] மிர்சா அப்சல் பெக் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1977[9] மிர்சா அப்சல் பெக் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி 15893
1983[9] மிர்சா அப்சல் பெக் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி 15575
1987 [9] முகமது சயீது சா சுயேச்சை 24800
1996[9] சப்தார் அலி பெக் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி 6066
2002[10] மிசுரா மேக்பூப் பெக் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி 3513
2008[11] முப்தி முகமது சயீது சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி 12439
2014 [12][5] முப்தி முகமது சயீது சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி 16983
2016[a] மெக்பூபா முப்தி சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2024[13] பீர்சதா முகமது சையது இந்திய தேசிய காங்கிரசு 6679

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. by-election

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anantnag Assembly Election 2024 Results". indiatvnews.com. 2024-10-08. Retrieved 2024-11-02.
  2. "map" (PDF). ceojk.nic.in. Retrieved 2024-11-02.
  3. "Anantnag Assembly Election 2014 Results". indiatvnews.com. Retrieved 2024-11-02.
  4. "Anantnag Assembly Election 2014 Results". indiatvnews.com. Retrieved 2024-11-02.
  5. 5.0 5.1 "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.
  6. "Mehbooba Mufti wins Anantnag assembly by-election". 2016-06-25. Retrieved 2024-11-02.
  7. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-02.
  8. 8.0 8.1 8.2 "Anantnag Assembly Seat: A Four-Cornered Contest In The Offing". kashmirobserver.net. 2024-09-11. Retrieved 2024-11-02.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 "Anantnag Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2024-11-02.
  10. "2002 Vidhan Sabha Assembly election results Jammu Kashmir". Retrieved 2024-11-02.
  11. "Anantnag Assembly Election 2014 Results". indiatvnews.com. Retrieved 2024-11-02.
  12. "Anantnag Assembly Election 2014 Results". indiatvnews.com. Retrieved 2024-11-02.
  13. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-02.