கந்தர்பால் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கந்தர்பால் | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 18 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் |
| மாவட்டம் | கந்தர்பால் |
| மக்களவைத் தொகுதி | சிறிநகர் |
| நிறுவப்பட்டது | 1962 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |

கந்தர்பால் சட்டமன்றத் தொகுதி (Ganderbal Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கந்தர்பால் சிறிநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | அப்துல் சலாம் ஐது | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1967 | முகமது மக்பூல் பட் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | |||
| 1977 | சேக் அப்துல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1983 | பாரூக் அப்துல்லா | ||
| 1987 | |||
| 1996 | |||
| 2002 | காசி முகமது அப்சல் | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 2008 | உமர் அப்துல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2014 | இஷ்பாக் அகமது ஷேக் | ||
| 2024 | உமர் அப்துல்லா | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சகாதேமாக | உமர் அப்துல்லா | 32,727 | 43.80 | ||
| சகாமசக | பசீர் அகமது மிர் | 22,153 | 29.65 | ▼5.62 | |
| சுயேச்சை | இசுபக் அகமது சேக் | 6,060 | 8.11 | New | |
| நோட்டா | நோட்டா | 1,713 | 2.29 | ||
| வாக்கு வித்தியாசம் | 10,574 | 14.15 | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
| சகாதேமாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
2014
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சகாதேமாக | இசுபாக் அகமது சேக் | 19,478 | 36.38% | ||
| சகாமசக | குவாசி முகமது அப்சல் | 18,881 | 35.27% | {{{மாற்றம்}}} | |
| சுயேச்சை | சேக் குலாம் அகமது | 6,009 | 11.22% | {{{மாற்றம்}}} | |
| காங்கிரசு | முகமது யூசுப் பட் | 3,190 | 5.96% | {{{மாற்றம்}}} | |
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 800 | 1.49% | ||
| பா.ஜ.க | சேக் அப்துல் இரசித் | 671 | 1.25% | {{{மாற்றம்}}} | |
| வாக்கு வித்தியாசம் | 597 | 1.11% | |||
| பதிவான வாக்குகள் | 53,539 | 59.11% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
| சகாதேமாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Ganderbal Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-20.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.