சிறி மாதா வைசுணோ தேவி சட்டமன்றத் தொகுதி
Appearance
சிறி மாதா வைசுணோ தேவி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 58 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | ரியாசி |
மக்களவைத் தொகுதி | சம்மு |
நிறுவப்பட்டது | 2022 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சிறி மாதா வைசுணோ தேவி சட்டமன்றத் தொகுதி (Shri Mata Vaishno Devi Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். வைசுணோ தேவி சட்டமன்றத் தொகுதி சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2024 | பால்தேவ் ராஜ் சர்மா | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பால்தேவ் ராஜ் சர்மா | 18,199 | 39.96 | ||
சுயேச்சை | ஜுகல் கிசோர் | 16,204 | 35.58 | ||
காங்கிரசு | பூபேந்தர் சிங் | 5,655 | 12.42 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 355 | 0.78 | ||
வாக்கு வித்தியாசம் | 1,955 | 4.38 | |||
பதிவான வாக்குகள் | 45,544 | 80.45 | |||
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
- ↑ "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
- ↑ "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
- ↑ https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0858.htm