குரேச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
குரேச் சட்டமன்றத் தொகுதி Gurez Assembly constituency | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | பாரமுல்லா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1996 |
ஒதுக்கீடு | பட்டியல் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் நசிர் அகம்மது கான் | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
குரேச் சட்டமன்றத் தொகுதி (Gurez Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். குரேச் பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் குரேச் தொகுதியில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் நசீர் அகமது கான், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஃபக்கீர் முகமது கானை விட 8378 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி |
---|---|---|
1996 | ஃபகிர் முகமது கான்[3] | சுயேட்சை |
2002 | நசீர் அகமது கான் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி[4] |
2008 [5] | நசீர் அகமது கான் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
2014 [6] | நசீர் அகமது கான் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
2024 | நசீர் அகமது கான் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. Retrieved 2019-06-11.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562.
- ↑ "Jammu & Kashmir 1996". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2002". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2008". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.