உள்ளடக்கத்துக்குச் செல்

பீர்வா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீர்வா சட்டமன்றத் தொகுதி
Beerwah Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 28
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்பட்காம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாரமுல்லா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சபி அகமது வாணி[1]
கட்சி சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பீர்வா சட்டமன்றத் தொகுதி (बीरवाह विधानसभा क्षेत्र) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பீர்வா, பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2014 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், சம்மு காசமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் உமர் அப்துல்லா பீர்வா தொகுதியில் 23,717 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[5]

2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் நசீர் அகமது கானை விட 4161 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சபி அகமது வாணி, பீர்வா தொகுதியில் வெற்றி பெற்றார்.[6]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1967 ஏ.குத்தூசு இந்திய தேசிய காங்கிரசு
1972 அப்துல் காலிக் மிர் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1977 சையத் அகமது சயீத் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1983 சையத் அகமது சயீத் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1987 சையத் அகமது சயீத் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1996 ஆகா சையத் மெக்மூத் அல்மோசுவி சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2002 முகமது சர்புரா கான் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2008 சாபி அகமது வாணி சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2014 உமர் அப்துல்லா சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2024 சாபி அகமது வாணி சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election to Assembly Constituencies: Trends & Results October -2024". 2024-10-08. Retrieved 2014-10-28.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-22.
  3. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-22.
  4. "Sitting and previous MLAs from Beerwah Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-22.
  5. "Beerwah Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-28.
  6. "Beerwah Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-28.