தர்கால் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தர்கால் | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் |
| மாவட்டம் | ரஜௌரி |
| மக்களவைத் தொகுதி | சம்மு |
| நிறுவப்பட்டது | 1967 |
| நீக்கப்பட்டது | 2018 |
தர்கால் சட்டமன்றத் தொகுதி (Darhal Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் முன்பு செயல்பாட்டிலிருந்து பின்னர் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். தர்கால் மல்கன் சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2]
சட்டப்பேரவை உறுப்பினர்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | சவுத்ரி முகமது உசேன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | மிர்சா அப்துல் ரஷீத் | ||
| 1977 | சவுத்ரி முகமது உசேன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1983 | பசீர் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1987 | சவுத்ரி முகமது உசேன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1996 | சவுத்ரி முகமது உசேன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2002 | தாகூர் புரன் | சுயேச்சை | |
| 2008 | சவுத்ரி சுல்ப்கர் அலி | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 2014 | சவுத்ரி சுல்ப்கர் அலி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சகாமசக | சொளத்ரி சுல்ப்கார் அலி | 24381 | 31.58 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 475 | 0.62 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 77213 | 82.45 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 31 December 2008.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.