பந்திபோரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பந்திபோரா சட்டமன்றத் தொகுதி Bandipora Assembly constituency | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 15 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | பந்திபோரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் நிசாம் உதின் பட்[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
பந்திபோரா சட்டமன்றத் தொகுதி (Bandipora Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு-காசுமீரிலுள்ள சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பந்திபோரா சட்டமன்றத் தொகுதியானது பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2][3]2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் உஸ்மான் அப்துல்லாவை விட 811 வாக்குகள் அதிகம் பெற்று இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான நிசாம் உதின் பட் வெற்றிபெற்றார்.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி |
|---|---|---|
| 1967 | எம். ஏ. கான் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | எம். ஏ. கான் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1977 | முகமது கலீல் | சம்மு-காசுமீர் தேசிய மாநாடு |
| 1983 | முகமது கலீல் | சம்மு-காசுமீர் தேசிய மாநாடு |
| 1987 | குலாம் ரோசுல் மிர் | சம்மு-காசுமீர் தேசிய மாநாடு |
| 1996 | குலாம் ரோசுல் மிர் | சம்மு-காசுமீர் தேசிய மாநாடு |
| 2002 | உசுமான் அப்துல் மசித் | சம்மு-காசுமீர் தேசிய மாநாடு |
| 2008 | நிசாமுதீன் பட் | சம்மு காசுமீர் மக்கள் ஜனநாயகக் கட்சி |
| 2014 | உசுமான் அப்துல் மசித் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2024 | நிசாம் உதின் பட் | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | நிசாம் உதின் பட் | 20,391 | 27.45 | ||
| சுயேச்சை | உசுமான் அப்துல் மசித் | 19,580 | 26.35 | ||
| சகாமசக | செய்யது தசாமல் இசுலாம் | 1,769 | |||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 501 | 0.67 | ||
| பா.ஜ.க | நசீர் அகம்மது லோனே | 1,196 | |||
| வாக்கு வித்தியாசம் | 811 | ||||
| பதிவான வாக்குகள் | 74296 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Bandipora Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-25.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. Retrieved 2019-06-11.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562.