விஜய்பூர் சட்டமன்றத் தொகுதி (சம்மு காசுமீர்)
தோற்றம்
(விஜய்பூர் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| விஜய்பூர் | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 71 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) |
| மாவட்டம் | ஜம்மு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1996 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சந்திரப் பிரகாசு | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
விஜய்பூர் சட்டமன்றத் தொகுதி (Vijaypur, Jammu and Kashmir Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். விஜய்பூர் சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1996 | சுர்ஜித் சிங் ரண்டாவா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2002 | மனோஜித் சிங் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2008 | சுர்ஜித் சிங் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2014 | சந்தர் பிரகாசு கங்கா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | சந்திரப் பிரகாசு | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சந்திரப் பிரகாசு | 32859 | 52.6 | ||
| சகாதேமாக | இராஜேஷ் குமார் பர்கோத்ரா | 13819 | 22.12 | ||
| சகாமசக | பச்சன் லால் | 672 | 1.08 | ||
| பசக | ராஜ் குமார் சலோத்ரா | 544 | 0.87 | ||
| சமாஜ்வாதி கட்சி | இந்திரஜித் | 200 | 0.32 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 320 | 0.51 | ||
| வாக்கு வித்தியாசம் | 19040 | ||||
| பதிவான வாக்குகள் | 62465 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Vijaypur Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0871.htm