சம்ப் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சம்ப் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 82 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | சம்மு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சுயேச்சை |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சாம்ப் சட்டமன்றத் தொகுதி (Chhamb Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சம்ப், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1] [2] [3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | சாஜூ ராம் | காங்கிரசு | |
| 1967 | காங்கிரசு | ||
| 1972 | திவாகர் சிங் | காங்கிரசு | |
| 1977 | இராம் நாத் | சுயேச்சை | |
| 1983 | மதன் லால் | காங்கிரசு | |
| 1987 | காங்கிரசு | ||
| 1996 | தாரா சந்து | காங்கிரசு | |
| 2002 | காங்கிரசு | ||
| 2008 | காங்கிரசு | ||
| 2014 | கிருஷ்ணன் லால் | பா.ஜ.க | |
| 2024 | சதீசு சர்மா | சுயேச்சை | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Chhamb Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.