கங்கன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கங்கன் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் |
| மாவட்டம் | காந்தர்பல் |
| மக்களவைத் தொகுதி | சிறிநகர் |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பட்டியல் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் மியான் மெகர் அலி | |
| கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கங்கன் சட்டமன்றத் தொகுதி (Kangan Assembly constituency) என்பது இந்தியாவி வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கங்கன் சிறிநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | பிரதான நிஜாம் உத்தின் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1967 | மியான் பசீர் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | |||
| 1977 | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | ||
| 1983 | |||
| 1987 | மியான் அல்தாப் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | ||
| 2002 | |||
| 2008 | |||
| 2014 | |||
| 2024 | மியான் மெகர் அலி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சகாதேமாக | மியான் மெகர் அலி | 28907 | 49.97 | ||
| சகாமசக | சையது ஜமாத் அலி சா | 25088 | 43.37 | ||
| நோட்டா | நோட்டா | 15.64 | 2.7 | ||
| வாக்கு வித்தியாசம் | 3819 | ||||
| பதிவான வாக்குகள் | 57847 | ||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
| சகாதேமாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Kangan Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-20.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.