ரசௌரி சட்டமன்றத் தொகுதி
ரசௌரி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | ரசௌரி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் இப்த்கர் அகமது | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ரசௌரி சட்டமன்றத் தொகுதி (Rajouri Assembly constituency) இந்தியா சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். ரசௌரி, அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் கமர் உசைன் 26,954 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சவுத்ரி தாலிப் உசேன் 24,464 வாக்குகளும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் சபீர் அகமது கான் 24,296 வாக்குகளும், சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மிர்சா அப்துல் ரசித் 4,888 வாக்குகளும் பெற்றனர்.[4]
2024
[தொகு]2024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இப்த்கார் அகமது 28923 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Rajouri Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ "Rajouri ST Assembly Election Results 2024". India today. 2024-10-08. Retrieved 2024-11-09.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-09.