இராம்நகர் சட்டமன்றத் தொகுதி (சம்மு)
Appearance
இராம்நகர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | உதம்பூர் |
மக்களவைத் தொகுதி | உதம்பூர் |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சுனில் பரத்வாஜ் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இராம்நகர் சட்டமன்றத் தொகுதி (Ramnagar, Jammu and Kashmir Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இராம்நகர் உதம்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | ஹேம் ராஜ் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1967 | சந்து லால் | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | சந்து லால் | ||
1977 | பிருத்வி சந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
1983 | ராம் தாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
1987 | சந்து லால்[2] | ||
1996[3] | அர்சு தேவ் சிங் | ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி | |
2004[4] | |||
2008[5] | |||
2014 | இரன்பீர் சிங் பதானியா | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | சுனில் பரத்வாஜ் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சுனில் பரத்வாஜ் | 34550 | 48.5 | ||
ஜகாதேசிக | அசுரி தேவி | 25244 | 35.44 | ||
காங்கிரசு | மூல் ராஜ் | 7800 | 10.95 | ||
பசக | கீர்ஜித் | 809 | 1.14 | ||
சிசே (உதா) | ராஜ் சிங் | 714 | 1 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 1167 | 1.64 | ||
வாக்கு வித்தியாசம் | 9306 | ||||
பதிவான வாக்குகள் | 71233 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இரன்பீர் சிங் பத்தனியா | 45,891 | 55.71 | ||
ஜகாதேசிக | அர்சு தேவ் சிங் | 28,471 | 34.56 | ||
சகாதேமாக | ராஜ் கபூர் | 3,073 | 3.73 | ||
பசக | சுகம் சாந்த் | 1,424 | 1.73 | ||
காங்கிரசு | வினோத் குமார் சர்மா | 1,384 | 1.68 | ||
சுயேச்சை | சஞ்சு குமார் | 1,086 | 1.32 | ||
நோட்டா | நோட்டா | 1,048 | 1.27 | ||
வாக்கு வித்தியாசம் | 17,420 | 21.15 | |||
பதிவான வாக்குகள் | 82,377 | 75.43 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,09,209 | ||||
பா.ஜ.க gain from ஜகாதேசிக | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Union Territory of Jammu & Kashmir – Final Notification – regarding". Election Commission of India. 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 6 May 2022.
- ↑ "Jammu & Kashmir 1987". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
- ↑ "Jammu & Kashmir 1996". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2002". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
- ↑ https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0862.htm
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.