உள்ளடக்கத்துக்குச் செல்

தூரூ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூரூ சட்டமன்றத் தொகுதி
Dooru Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 41
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்அனந்தநாக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅனந்தநாக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
குலாம் அகமது மிர்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தூரூ சட்டமன்றத் தொகுதி (दूरू विधान सभा ) வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையிலுள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். தூரூ, அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், சம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் குலாம் அகமது மிர், தூரூ தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் குலாம் அகமது மிர் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது அசுரப் மாலிக்கை விட 29728 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[6]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 மிர் காசிம் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1977 காசி அப்துல் கனி கான்
1983 முகமது அக்பர் கனி
1987 முகமது அக்பர் கனி
1996 குலாம் காசன் வாணி
2002 குலாம் அகமது மிர் இந்திய தேசிய காங்கிரசு
2008
2014 செய்யது பரூக் அஹமது அந்திராபி சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2024 குலாம் அகமது மிர் இந்திய தேசிய காங்கிரசு

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2020-10-08. Retrieved 2024-11-01.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
  3. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
  4. "Sitting and previous MLAs from Dooru Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
  5. "Dooru Assembly Election Results 2024". 2024-10-08. Retrieved 2024-11-01.
  6. "Dooru Assembly Election Results 2024". 2024-10-08. Retrieved 2024-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூரூ_சட்டமன்றத்_தொகுதி&oldid=4137762" இலிருந்து மீள்விக்கப்பட்டது