லால் சௌக் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| லால் சௌக் | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 22 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் |
| மாவட்டம் | சிறிநகர் |
| மக்களவைத் தொகுதி | சிறிநகர் |
| நிறுவப்பட்டது | 2022 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
லால் சௌக் சட்டமன்றத் தொகுதி (Lal Chowk Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சிறிநகர் மாவட்டத்தில் உள்ள லால் சௌக், சிறிநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2024 | சேக் அக்சன் அகமது | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சகாதேமாக | சேக் அக்சன் அகமது | 16731 | 45.45 | ||
| ஜகாஅக | முகமது அஷ்ரப் மிர் | 5388 | 14.64 | ||
| சகாமசக | ஜுஹைப் யூஸ்ப் மிர் | 4966 | 13.49 | ||
| பா.ஜ.க | ஐஜாசு உசைன் மாறாக | 3281 | 8.91 | ||
| ஜகாஅதேமா | அப்துல் ரஷீத் ஹாரூன் | 374 | 1.02 | ||
| பார்வார்டு பிளாக்கு | காரி ஜாஹீர் அப்பாஸ் பாட்டி | 103 | 0.28 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 585 | 1.59 | ||
| வாக்கு வித்தியாசம் | 11343 | ||||
| பதிவான வாக்குகள் | 36811 | ||||
| சகாதேமாக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Srinagar Legislative Assembly 2024: Dates, schedule, key candidates; all you need to know". The Economic Times. 2024-08-16. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0389. https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/jammu-kashmir/srinagar-legislative-assembly-2024-dates-schedule-key-candidates-all-you-need-to-know/articleshow/112564833.cms?from=mdr.
- ↑ https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0822.htm