பம்போர் சட்டமன்றத் தொகுதி
Appearance
பம்போர் சட்டமன்றத் தொகுதி Pampore Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 32 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | புல்வாமா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2014 |
பம்போர் சட்டமன்றத் தொகுதி (Pampore Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பம்போர், சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். [2] [3] [4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், பம்போர் சட்டமன்றத் தொகுதியில் சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி சாகூர் அகமது மிர் 16,239 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]
2024
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் ஆசுனைன் மசூதி 15088 வாக்குகள் பெற்று சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி சகூர் அகமது மிரை வென்றார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". 2024-10-08. Retrieved 2024-10-30.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam, Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-22.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-22.
- ↑ "Sitting and previous MLAs from Pampore Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ "Pampore Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-30.
- ↑ "Pampore Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-30.