இராம்பன் சட்டமன்றத் தொகுதி
Appearance
இராம்பன் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 54 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | இராம்பன் |
மக்களவைத் தொகுதி | உதம்பூர் |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் அர்ஜுன் சிங் ராஜு | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2014 |
இராம்பன் சட்டமன்றத் தொகுதி (Ramban Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இராம்பன் உதம்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | மிர் அசாதுல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1967 | எச். ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | முகமது அக்தர் நிசாமி | ||
1977 | பிரேம் நாத் சிங் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1983 | ஜகதீவ் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1987 | பாரத் காந்தி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1996 | பாலி பகத்து | பாரதிய ஜனதா கட்சி | |
2002 | சமன் லால் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
2008 | அசோக் குமார் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | நீலம் குமார் லாங்கே | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | அர்ஜுன் சிங் ராஜு. | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சகாதேமாக | அர்ஜூன் சிங் ராஜ் | 28425 | 41.07 | ||
பா.ஜ.க | இராகேசு சிங் தாக்கூர் | 17511 | 25.3 | ||
சிசே (உதா) | திலக் ராஜ் | 567 | 0.82 | ||
சுயேச்சை | செயின் சிங் | 195 | 0.28 | ||
சுயேச்சை | தேவ் ராஜ் | 175 | 0.25 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 1123 | 1.62 | ||
வாக்கு வித்தியாசம் | 9013 | ||||
பதிவான வாக்குகள் | 69207 | 69.67 | |||
சகாதேமாக கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Ramban Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ Election Commision of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Ramban". https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0854.htm. பார்த்த நாள்: 18 October 2024.
- ↑ https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0854.htm