அக்னூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அக்னூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | சம்மு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அக்னூர் சட்டமன்றத் தொகுதி (Akhnoor Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். அக்னூர், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1] [2] [3] [4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | உறுப்பினர் | கட்சி |
|---|---|---|
| 1962 | சிவ் ராம் | காங்கிரசு |
| 1967 | தர்ம் பால் | காங்கிரசு |
| 1972 | தர்ம் பால் | காங்கிரசு |
| 1977 | தர்ம் பால் | காங்கிரசு |
| 1983 | தர்ம் பால் | காங்கிரசு |
| 1987 | கோவிந்த் ராம் | சுயேச்சை |
| 1996 | கோவிந்த் ராம் | சகாதேமாக |
| 2002 | மோகன் லால் சர்மா | காங்கிரசு |
| 2004[a] | சாம் லால் சர்மா | காங்கிரசு |
| 2008 | சாம் லால் சர்மா | காங்கிரசு |
| 2014 | ராசீவ் சர்மா | பா.ஜ.க |
| 2024 | மோகன் லால் | பா.ஜ.க |
- ↑ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ராசீவ் சர்மா | 41,901 | 53.19 | ||
| காங்கிரசு | சாம்ம் லால் சர்மா | 32,521 | 41.29 | ||
| சகாமசக | தேவ் ராசு | 1,291 | 1.64 | ||
| பசக | மனோச் குமார் | 1,003 | 1.27 | ||
| சகாதேமாக | கபூர் அகமது | 859 | 1.09 | ||
| நோட்டா | நோட்டா | 436 | 0.55 | ||
| வாக்கு வித்தியாசம் | 9,380 | 11.9 | |||
| பதிவான வாக்குகள் | 78,771 | 81.1 | |||
| காங்கிரசு இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மோகன் லால் | 49,927 | 64.87 | ||
| காங்கிரசு | அசோக் குமார் | 25,248 | 32.81 | ▼8.48 | |
| பசக | சித்தர் மனு | 1009 | 1.31 | ||
| நோட்டா | நோட்டா | 778 | 1.01 | ||
| வாக்கு வித்தியாசம் | 24,679 | 32.07 | |||
| பதிவான வாக்குகள் | 76,962 | 80.79 | ▼0.31 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam, Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Akhnoor Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-20.
- ↑ "Assembly Constituencies". jammu.nic.in. Retrieved 2021-06-20.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-08.