சம்மு மக்களவைத் தொகுதி
தோற்றம்
| சம்மு JK-5 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() சம்மு மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 17,80,835[1] |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் ஜுகல் கிசோர் சர்மா | |
| கட்சி | பா.ஜ.க |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
| முன்னாள் உறுப்பினர் | மதன் லால் சர்மா |
சம்மு மக்களவைத் தொகுதி (Jammu Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1962இல் உருவாக்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]| ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 56 | குலாப்கர்(ப.கு.) | ரியாசி | குர்ஷித் அகமது | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 57 | ரியாசி | குல்தீப் ராஜ் துபே | பாரதிய ஜனதா கட்சி | ||
| 58 | ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி | பல்தேவ் ராஜ் சர்மா | |||
| 69 | ராம்கர் (ப.இ.) | சம்பா | தேவிந்தர் குமார் மான்யல் | ||
| 70 | சம்பா | சுர்ஜித் சிங் சிலாத்தியா | |||
| 71 | விஜய்பூர் | சந்தர் பிரகாசு கங்கா | |||
| 72 | பிசுனா(ப.இ.) | சம்மு | ராஜீவ் குமார் | ||
| 73 | சுசேத்கர் (ப.இ.) | கரு ராம் பகத் | |||
| 74 | ஆர். எசு. போரா-ஜம்மு தெற்கு | நரிந்தர் சிங் ரெய்னா | |||
| 75 | பாகு | விக்ரம் ரந்தாவா | |||
| 76 | சம்மு கிழக்கு | யுத்வீர் சேத்தி | |||
| 77 | நாக்ரோட்டா | தேவேந்தர் சிங் ராணா | |||
| 78 | ஜம்மு மேற்கு | அரவிந்த் குப்தா | |||
| 79 | ஜம்மு வடக்கு | சாம் லால் சர்மா | |||
| 80 | மார்க் (ப.இ.) | சுரீந்தர் குமார் | |||
| 81 | அக்னூர்(ப.இ.) | மோகன் லால் | |||
| 82 | சாம்ப் | சதீசு சர்மா | சுயேச்சை | ||
| 83 | கலகோட்-சுந்தர்பானி | ரஜௌரி | Randhir Singh | பாரதிய ஜனதா கட்சி | |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர். | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | இந்தர் ஜித் மல்ஹோத்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1971 | |||
| 1977 | தாகூர் பல்தேவ் சிங் | சுயேச்சை | |
| 1980 | கிர்தாரி லால் டோக்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | ஜானக் ராஜ் குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | |||
| 1996 | மங்கத் ராம் சர்மா | ||
| 1998 | விசுனோ தத் சர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | |||
| 2002 | சவுத்ரி தாலிப் உசேன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2004 | மதன் லால் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | |||
| 2014 | ஜுகல் கிசோர் சர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ஜூகல் கிசோர் சர்மா | 6,87,588 | 53.46 | ▼4.56 | |
| காங்கிரசு | இராமன் பல்லா | 5,52,090 | 42.93 | ||
| பசக | ஜகதீஷ் ராஜ் | 10,300 | 0.81 | ▼0.16 | |
| நோட்டா | நோட்டா | 4,645 | 0.36 | ||
| வாக்கு வித்தியாசம் | 1,35,498 | 10.53 | ▼9.95 | ||
| பதிவான வாக்குகள் | 13,02,176 | 72.22 | ▼0.28 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]- ஜம்மு மாவட்டம்
- பூஞ்ச் மாவட்டம்
- ரஜோரி மாவட்டம்
- சம்பா மாவட்டம்
- லடாக் மக்களவைத் தொகுதி
- மக்களவை தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Jammu" இம் மூலத்தில் இருந்து 22 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240722125126/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-U085.htm.
