"எல்லோரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
(→‎பௌத்தக் குகைகள்: உள்ளடக்கமில்லாத இணைப்பு)
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
இங்குள்ள இந்துக் குகைகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமைக்கப்பட்டவை. இவை சிறப்பான [[வடிவமைப்பு|வடிவமைப்பையும்]], வேலைத் திறனையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றுட் சில மிகவும் சிக்கல் தன்மை கொண்டவையாக இருந்ததால் இவற்றைக் அமைத்து முடிப்பதற்குப் பல பரம்பரைக் காலம் எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.
 
கைலாசநாதர் கோயில் எனப்படும் 16 ஆம் எண்ணுடைய குகையே எல்லோராவிலுள்ள அனைத்துக் குகைகளை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வியப்புக்குரிய அமைப்பு, சிவபெருமானின் இருப்பிடம் எனப்படும் [[கயிலை மலை|கைலாச மலை]]யைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக் குடைவரை, பல மாடிகளைக் கொண்ட கோயில் வளாகம் போல் காட்சியளிக்கிறது. ஒரு தனிப் பாறையில் குடையப்பட்டுள்ள இக் கோயில் ஏதென்ஸில் உள்ள [[பார்த்தினன்|பார்த்தினனிலும்]] இரண்டு மடங்கு பெரியது ஆகும்.
 
== சமணக் குகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3280676" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி