குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குகை
அவாயில் உள்ள குகை

குகை (cave) அல்லது அளை என்பது மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப் பகுதியாகும். இவற்றில் சில மனிதன் வசிப்பிடமாகவும் பயன்படுகிறது. கடல் மற்றும் பிற நீர்நிலைகளின் அடியில் அமைந்த பகுதிகளும் குகை என்றே அழைக்கப்படுகின்றன. ஒரு பகுதி இருளில் ஆழ்ந்திருக்கும் இயற்கையான ஓட்டைகள் அனைத்தும் குகை எனப்படும்.

தமிழில் வேறு பெயர்கள்[தொகு]

குகையானது அளை[1] என்றும் தமிழில் வளங்கப் பெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ் உரை – புறநானூறு, பாடல் 86". பார்த்த நாள் 29 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குகை&oldid=2961783" இருந்து மீள்விக்கப்பட்டது