"ம. கோ. இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2954461 Gowtham Sampath உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2954461 Gowtham Sampath உடையது. (மின்))
== தனிப்பட்ட வாழ்க்கை ==
=== இளமைப் பருவம் ===
இராமச்சந்திரன் [[இலங்கை]]யில் உள்ள [[கண்டி]]க்கு அருகேயுள்ள [[நாவலப்பிட்டி]] என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார்.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:10-8-1952, பக்கம் 3</ref><ref>[http://www.tamilnation.co/hundredtamils/mgr.htm எம்.ஜி.ஆர். வாழ்க்கை]</ref><ref name="bbctamil">{{cite news |first = ஜெகதீசன் |last = எல்.ஆர். |author = |coauthors =| url = http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/ |title = ஆளும் அரிதாரம் |work = |publisher = [[பி.பி.சி.]] |pages = |page = |date = |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref>
 
அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக [[கேரளா]]வில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு [[அந்தமான் சிறை|அந்தமான்தீவில்]] உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையை இராஜினாமா செய்து விட்டார். அந்த இராஜினாமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயர்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினர். அதற்கு காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு டைனமெட் வெடி வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவர் குடும்பத்துடன் [[இலங்கை]]யில் உள்ள [[கண்டி]]க்கு சென்றுஅருகே [[நாவலப்பிட்டி|நாவலப்பிட்டியில்]] கோபாலன்குடியேறினார்கள். மேனன்பின்பு நண்பர்கள்அவரது ஆனநண்பர் ராமன் பிள்ளை வேலு நாயர்வேலுபிள்ளை அவர்கள் இலங்கை காவல் துறையில் பணியாற்றிவந்தார்கள்பணியாற்றிவந்தார். அவர்களின்அவரின் உதவியுடன் அங்குள்ள ஒரு [[சிங்களம்|சிங்கள]] பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தார்.
 
[[எம். ஜி. ஆர்]]க்கு ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம், அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயார் சத்யபாமாவின், தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் ராம என்பதை சேர்த்து ராமச்சந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2954486" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி