சதானந்தவதி
Jump to navigation
Jump to search
சதானந்தவதி என்பவர் எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவியாவார்.[1] 1944ல் எம்.ஜி.ஆருக்கும் சதானந்தவதிக்கும் திருமணம் நடைபெற்றது.
மருதநாட்டு இளவரசி திரைப்படத்தில் நடித்த பொழுது வி. என். ஜானகிக்கும் எம்.ஜி.ஆருக்கும் காதல் ஏற்பட்டது. அதனால் 1957இல் எம்.ஜி.ஆர் ஜானகி அம்மையாரை திருமணம் செய்துகொண்டார். பின்பு சதானந்தவதி அம்மையாருடன் ஜானகி அம்மையாரும் எம்.ஜி.ஆருடன் வாழ்ந்தார். 1962ல் சதானந்தவதி அம்மையார் உடல்நலமின்றி இறந்தார். [2]
ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_48.asp வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு - எம்.ஜி.ஆர். முத்து
- ↑ http://www.truetamilan.com/2010/09/blog-post_24.html கணவர்களைத் திருடும் நடிகைகள்..! -