உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநாட்டு இளவரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருதநாட்டு இளவரசி
இயக்கம்எ. காசிலிங்கம்
தயாரிப்புஜி. கோவிந்தன்
கதைமு. கருணாநிதி
திரைக்கதைஎ. காசிலிங்கம்
இசைஎம்.எஸ். ஞானமணி
நடிப்பும. கோ. இராமச்சந்திரன்
ஜானகி இராமச்சந்திரன்
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. சக்கரபாணி
ஒளிப்பதிவுஜி.துரை
படத்தொகுப்புஎ. காசிலிங்கம்
கலையகம்ஜி. கோவிந்தன் & கம்பேனி
விநியோகம்ஜி. கோவிந்தன் & கம்பேனி
வெளியீடு2 ஏப்ரல் 1950
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மருதநாட்டு இளவரசி (Maruthanad Elavarasee) 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று கோவிந்தன் நிறுவனம் எடுத்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் எம்.ஜி.ஆர் மற்றும் சானகி இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். மருதநாட்டு இளவரசி என்ற இத்திரைப்படத்தை ஜி.முத்துசாமி தயாரித்தார். காசிலிங்கம் படத்தொகுப்பையும் ஜி.தொரை ஒளிப்பதிவையும் கையாண்டனர்.[2]

நடிப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maruthanad Elavarasee". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 2 April 1950. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19500402&printsec=frontpage&hl=en. 
  2. "Maruthanad Elavarasee". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 28 March 1950. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19500328&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதநாட்டு_இளவரசி&oldid=4253922" இலிருந்து மீள்விக்கப்பட்டது