நாடோடி மன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாடோடி மன்னன்
இயக்குனர் எம். ஜி. ராமச்சந்திரன்
தயாரிப்பாளர் எம். ஜி. ராமச்சந்திரன்
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்
நடிப்பு எம். ஜி. ராமச்சந்திரன்
எம். என். நம்பியார்
சக்கரபாணி
சந்திரபாபு
வீரப்பா
பானுமதி
ஜி. சகுந்தலா
பி. சரோஜாதேவி
எம். என். ராஜம்
இசையமைப்பு எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
என். எஸ். பாலகிருஷ்ணன்
ஆத்மானந்தன்
வெளியீடு ஆகத்து 22, 1958
கால நீளம் .
நீளம் 19830 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு Indian Rupee symbol.svg 18 இலட்சம்[1]
மொத்த வருவாய் ரூ.1.06 கோடி. (மதுரை வீரன் திரைப்படத்தின் வருமானத்தை விட அதிகமான வருவாய் ஈட்டிய திரைப்படம்).

நாடோடி மன்னன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 30 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படத்திற்கு கண்ணதாசன் வசனம் எழுதியிருந்தார்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
எம். ஜி. ராமச்சந்திரன் மன்னர் மார்த்தாண்டன் & வீரங்கன்
பானுமதி மதனா
பி. எஸ். வீரப்பா ராசகுரு
எம். என். ராஜம் ராணி மனோகரி
சரோஜா தேவி ரத்னா
எம். என். நம்பியார் பிங்காளன்
சந்திரபாபு சகாயம்
சகுந்தலா நந்தினி
முத்துலட்சுமி நாகம்மா
எம். ஜி. சக்கரபாணி கார்மேகம்
ஈ. ஆர். சகாதேவன்
கே. ஆர். ராம்சிங் வீரபாகு
கே. எஸ். அங்கமுத்து

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோடி_மன்னன்&oldid=2304652" இருந்து மீள்விக்கப்பட்டது