மோகினி (திரைப்படம்)
மோகினி | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | லங்கா சத்யம் |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் ஜூபிடர் |
கதை | திரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி |
இசை | சி. ஆர். சுப்புராமன் எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | டி. எஸ். பாலையா எம். ஜி. ஆர் ஆர். பாலசுப்பிரமணியம் எம். என். நம்பியார் மாதுரி தேவி மாலதி வி. என். ஜானகி லலிதா பத்மினி |
ஒளிப்பதிவு | எம். மஸ்தான் |
படத்தொகுப்பு | டி. துரைராஜ் |
வெளியீடு | அக்டோபர் 31, 1948 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மோகினி (Mohini) 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லங்கா சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, மாதுரிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். ஜி. ஆர் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் வி. என். ஜானகி முதன்முதலாக இணைந்து நடித்தார்.
நடிகர்கள்[தொகு]
- டி. எஸ். பாலையா
- மாதுரிதேவி
- எம். ஜி. ராமச்சந்திரன்
- வி. என். ஜானகி
- எம். என். நம்பியார்
- ஆர். பாலசுப்பிரமணியம்
- புளிமூட்டை ராமசாமி
- மாலதி
- நடனம்: லலிதா, பத்மினி
தயாரிப்புக் குழு[தொகு]
- இயக்குநர்: லங்கா சத்யம்
- தயாரிப்பாளர்: எம். சோமசுந்தரம்
- திரைக்கதை: ஏ. எஸ். ஏ. சாமி
- வசனம்: எஸ். டி. சுந்தரம்
- இசை: சி. ஆர். சுப்புராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு
- பாடல்கள்: டி. கே. சுந்தர வாத்தியார், பூமிபாலகதாஸ்
- கலையகம்: சென்ட்ரல் ஸ்டூடியோஸ், கோவை
- ஒளிப்பதிவு: எம். மஸ்தான்
- ஒலிப்பதிவு: எம். டி. ராஜாராம்
- படத்தொகுப்பு: டி. துரைராஜ்
- கலை இயக்குநர்: ஏ. ஜே. டொமினிக்
- ஒப்பனை: கே. முகுந்த குமார், கே. ஆர். ராகவ்
- ஒளிப்படம்: கே. அனந்தன்
உசாத்துணை[தொகு]
- "Mohini 1948". தி இந்து. 19 அக்டோபர் 2007. 2016-11-02 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 நவம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- "ஆஹா இவர் யாரடி - மோகினி திரைப்பட பாடல் - பாடியவர்கள்: பி. லீலா, கே. வி. ஜானகி". geet.fm. 2016-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-02 அன்று பார்க்கப்பட்டது.
- யூடியூபில் வசந்த மாலை நேரம் - பாடியவர்கள்: டி. வி. ரத்தினம், எம். எம். மாரியப்பா
- யூடியூபில் முழு நீள திரைப்படம் (காணொளி) நிகழ்படம்