ரிக்சாக்காரன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ரிக்சாக்காரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். கிருஷ்ணன் நாயர் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் மஞ்சுளா |
வெளியீடு | மே 29, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4783 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விருதுகள் | சிறந்த நடிகருக்கான தேசியவிருது - எம். ஜி. ஆர் |
ரிக்ஷாக்காரன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
எம். ஜி. ஆர் ஆக செல்வம்
மஞ்சுளா ஆக உமா
பத்மினி ஆக பார்வதி
இரா. சு. மனோகர் ஆக கார்மேகம்
எஸ். வி. ராமதாஸ் ஆக
சோ ஆக
ஐசரி வேலன் ஆக
ஜெயகுமாரி ஆக
பெற்ற விருதுகள்[தொகு]
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
1 | "கடலோரம் வாங்கிய" | டி. எம். சௌந்தரராஜன் | வாலி |
2 | "அங்கே சிரிப்பவர்கள்" | டி. எம். சௌந்தரராஜன் | வாலி |
3 | "கொல்லிமலைக் காட்டுக்குள்ளே" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | வாலி |
4 | "பொன்னழகு பெண்மை" | பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி | அவினாசி மணி |
5 | "கடலோரம் வாங்கிய காற்று" | டி. எம். சௌந்தரராஜன் | வாலி |
6 | "அழகிய தமிழ் மகன்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | வாலி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "About MGR – Dr. M. G. Ramachandran". mgrhome.org. MGR Memorial Charitable Trust. பார்த்த நாள் 17 September 2011.
- ↑ "Rickshawkaran Songs". raaga. பார்த்த நாள் 2013-05-06.