ஐரோப்பிய ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐரோப்பிய யூனியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடி
பாடல்
ஐரோப்பிய வணக்கம்  (orchestral)
Location of ஐரோப்பிய ஒன்றியத்தின்
அரசியல் மையங்கள் பிரஸ்ஸல்ஸ்
ஸ்திராஸ்பூர்க்
லக்சம்பேர்க்
மக்கள் ஐரோப்பியர்
உறுப்பு நாடுகள்
அரசு Sui generis
 -  ஆணையம் José Manuel Barroso
 -  பாராளுமன்றம் Hans-Gert Pöttering
 -  Council சுலோவீனியா
 -  European Council Janez Janša
அமைப்பு
 -  1951 பரிஸ் ஒப்பந்தம் ஏப்ரல் 18 1951 
 -  1957 உரோம் ஒப்பந்தம் மார்ச் 25 1957 
 -  1992 மாசுடிரிச் ஒப்பநதம் பெப்ரவரி 7 1992 
பரப்பளவு
 -  மொத்தம் 4381376 கிமீ² (7வது¹)
1669807 சது. மை 
 -  நீர் (%) 3.08
மக்கள்தொகை
 -  2008 மதிப்பீடு 497,198,740 (3வது¹)
 -  அடர்த்தி 114/கிமீ² (69வது¹)
289/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 (IMF) கணிப்பீடு
 -  மொத்தம் $14,953 டிரில்லியன் (1வது¹)
 -  ஆள்வீத மொ.தே.உ $28,213 (14வது¹)
மொ.தே.உ(பொதுவாக) 2007 (IMF) மதிப்பீடு
 -  மொத்தம்l $16,574 டிரில்லியன் (1வது¹)
 -  ஆள்வீத மொ.தே.உ $33,482 (13வது¹)
நாணயம்
நேர வலயம் (ஒ.ச.நே.+0 to +2)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+1 to +3)
இணைய குறி .eu

ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு வெளிநாட்டலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் சார்பாண்மை (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கப்பாடு, அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.

1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.

2012ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன.

1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன.

1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.

போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.

1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி (Copenhagen criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஐரோ வலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சுலோவீனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.

2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

புவியியல்[தொகு]

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 4,423,147 சதுர கிலோமீற்றர்கள் (1,707,787 sq mi) பரப்பளவை கொண்டன.[lower-alpha 1] ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய மலைச் சிகரம் அல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள மோண்ட் பிளாங்க் ஆகும். 4,810.45 மீற்றர்கள் (15,782 ft) கடல்மட்டத்திற்கு மேல்.[3]

உறுப்பு நாடுகள்[தொகு]

ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது.[4] இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை. 28 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு 43,81,376 ச.கி.மீ. ஆகும்.

மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.

பெயர் தலைநகரம் இணைந்தது சனத்தொகை[5] பரப்பளவு (km²)
ஆசுதிரியா வியன்னா 1 சனவரி 1995 &&&&&&&&08451900.&&&&&084,51,900 &&&&&&&&&&083855.&&&&&083,855
பெல்ஜியம் பிரசெல்சு 1957Founder &&&&&&&011161600.&&&&&01,11,61,600 &&&&&&&&&&030528.&&&&&030,528
பல்காரியா சோஃவியா 1 சனவரி 2007 &&&&&&&&07284600.&&&&&072,84,600 &&&&&&&&&0110994.&&&&&01,10,994
குரோவாசியா சாகிரேப் 1 சூலை 2013 &&&&&&&&04262100.&&&&&042,62,100 &&&&&&&&&&056594.&&&&&056,594
சைப்பிரஸ் நிக்கோசியா 1 மே 2004 &&&&&&&&&0865900.&&&&&08,65,900 &&&&&&&&&&&09251.&&&&&09,251
செக் குடியரசு பிராகா 1 மே 2004 &&&&&&&010516100.&&&&&01,05,16,100 &&&&&&&&&&078866.&&&&&078,866
டென்மார்க் கோபனாவன் 1 சனவரி 1973 &&&&&&&&05602600.&&&&&056,02,600 &&&&&&&&&&043075.&&&&&043,075
எசுத்தோனியா தாலின் 1 மே 2004 &&&&&&&&01324800.&&&&&013,24,800 &&&&&&&&&&045227.&&&&&045,227
பின்லாந்து ஹெல்சின்கி 1 சனவரி 1995 &&&&&&&&05426700.&&&&&054,26,700 &&&&&&&&&0338424.&&&&&03,38,424
பிரான்சு பாரிஸ் 1957Founder &&&&&&&065633200.&&&&&06,56,33,200 &&&&&&&&&0674843.&&&&&06,74,843
செருமனி பெர்லின் 1957Founder[lower-alpha 2] &&&&&&&080523700.&&&&&08,05,23,700 &&&&&&&&&0357021.&&&&&03,57,021
கிரேக்கம் ஏதென்ஸ் 1 சனவரி 1981 &&&&&&&011062500.&&&&&01,10,62,500 &&&&&&&&&0131990.&&&&&01,31,990
அங்கேரி புடாபெஸ்ட் 1 மே 2004 &&&&&&&&09908800.&&&&&099,08,800 &&&&&&&&&&093030.&&&&&093,030
அயர்லாந்து டப்லின் 1 சனவரி 1973 &&&&&&&&04591100.&&&&&045,91,100 &&&&&&&&&&070273.&&&&&070,273
இத்தாலி உரோமை நகரம் 1957Founder &&&&&&&059685200.&&&&&05,96,85,200 &&&&&&&&&0301338.&&&&&03,01,338
லாத்வியா ரீகா 1 மே 2004 &&&&&&&&02023800.&&&&&020,23,800 &&&&&&&&&&064589.&&&&&064,589
லித்துவேனியா வில்னியஸ் 1 மே 2004 &&&&&&&&02971900.&&&&&029,71,900 &&&&&&&&&&065200.&&&&&065,200
லக்சம்பர்க் Luxembourg 1957Founder &&&&&&&&&0537000.&&&&&05,37,000 &&&&&&&&&&&02586.4000002,586.4
மால்ட்டா வல்லெட்டா 1 மே 2004 &&&&&&&&&0421400.&&&&&04,21,400 &&&&&&&&&&&&0316.&&&&&0316
நெதர்லாந்து ஆம்ஸ்டர்டம் 1957Founder &&&&&&&016779600.&&&&&01,67,79,600 &&&&&&&&&&041543.&&&&&041,543
போலந்து வார்சா 1 மே 2004 &&&&&&&038533300.&&&&&03,85,33,300 &&&&&&&&&0312685.&&&&&03,12,685
போர்த்துகல் லிஸ்பன் 1 சனவரி 1986 &&&&&&&010487300.&&&&&01,04,87,300 &&&&&&&&&&092390.&&&&&092,390
உருமேனியா புக்கரெஸ்ட் 1 சனவரி 2007 &&&&&&&020057500.&&&&&02,00,57,500 &&&&&&&&&0238391.&&&&&02,38,391
சிலோவாக்கியா பிராத்திஸ்லாவா 1 மே 2004 &&&&&&&&05410800.&&&&&054,10,800 &&&&&&&&&&049035.&&&&&049,035
சுலோவீனியா லியுப்லியானா 1 மே 2004 &&&&&&&&02058800.&&&&&020,58,800 &&&&&&&&&&020273.&&&&&020,273
எசுப்பானியா மத்ரித் 1 சனவரி 1986 &&&&&&&046704300.&&&&&04,67,04,300 &&&&&&&&&0504030.&&&&&05,04,030
சுவீடன் ஸ்டாக்ஹோம் 1 சனவரி 1995 &&&&&&&&09555900.&&&&&095,55,900 &&&&&&&&&0449964.&&&&&04,49,964
ஐக்கிய இராச்சியம் இலண்டன் 1 சனவரி 1973 &&&&&&&063730100.&&&&&06,37,30,100 &&&&&&&&&0243610.&&&&&02,43,610உறுப்பு நாடுகளின் பட்டியல்[தொகு]

இலச்சினை கொடி
(சின்னம்)
பெயர்
இணைந்தது
சனத்தொகை
பரப்பளவு
(km²)
மொ.உ.உ
(PPP)[6]
நாணயம் Gini
ம.வ.சு
சபை
வாக்குகள்
ஐ.ஒ
இருக்கைகள்
மொழிகள் Territories
Austria coat of arms simple.svg ஆஸ்திரியாவின் கொடி ஆசுதிரியா 1995-01-01 &&&&&&&&08451900.&&&&&084,51,900[5] &&&&&&&&&&083855.&&&&&083,855 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".42[7] ஐரோ &&&&&&&&&&&&&029.10000029.1[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 10 19 சேர்மன் மொழி
Royal Arms of Belgium.svg பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் 1957Founder &&&&&&&011161600.&&&&&01,11,61,600[5] &&&&&&&&&&030528.&&&&&030,528 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".37[7] ஐரோ &&&&&&&&&&&&&033.&&&&&033.0[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 12 22 Dutch
பிரான்சு மொழி
செருமன் மொழி
Coat of arms of Bulgaria (version by constitution).svg பல்கேரியாவின் கொடி பல்காரியா 2007-01-01 &&&&&&&&07284600.&&&&&072,84,600[5] &&&&&&&&&0110994.&&&&&01,10,994 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".14[7] லெவ் &&&&&&&&&&&&&029.20000029.2[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 10 18 பல்கேரிய மொழி
Croatian Chequy.svg குரோவாசியாவின் கொடி குரோவாசியா 2013-07-01 &&&&&&&&04262100.&&&&&042,62,100[5] &&&&&&&&&&056594.&&&&&056,594 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".17[7] குனா &&&&&&&&&&&&&029.&&&&&029.0[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 7 12 குரோவாசிய மொழி
Lesser coat of arms of Cyprus.svg Flag of Cyprus.svg சைப்பிரஸ் 2004-05-01 &&&&&&&&&0865900.&&&&&08,65,900[5] &&&&&&&&&&&09251.&&&&&09,251 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".27[7] ஐரோ &&&&&&&&&&&&&031.20000031.2[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 4 6 கிரேக்க மொழி
துருக்கி மொழி[lower-alpha 3]
Coat of arms of the Czech Republic.svg செக் குடியரசின் கொடி செக்
குடியரசு
2004-05-01 &&&&&&&010516100.&&&&&01,05,16,100[5] &&&&&&&&&&078866.&&&&&078,866 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".27[7] செக்
கொருனா
&&&&&&&&&&&&&025.80000025.8[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 12 22 செக் [lower-alpha 6]
National Coat of arms of Denmark no crown.svg டென்மார்க்கின் கொடி டென்மார்க் 1973-01-01 &&&&&&&&05602600.&&&&&056,02,600[5] &&&&&&&&&&043075.&&&&&043,075 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".37[7] குரோன் &&&&&&&&&&&&&024.70000024.7[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 7 13 டானிஷ்
Small coat of arms of Estonia.svg எஸ்தோனியாவின் கொடி எசுத்தோனியா 2004-05-01 &&&&&&&&01324800.&&&&&013,24,800[5] &&&&&&&&&&045227.&&&&&045,227 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".21[7] ஐரோ &&&&&&&&&&&&&036.&&&&&036.0[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 4 6 எசுதொனியன்
Coat of arms of Finland.svg Flag of Finland.svg பின்லாந்து 1995-01-01 &&&&&&&&05426700.&&&&&054,26,700[5] &&&&&&&&&0338424.&&&&&03,38,424 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".36[7] ஐரோ &&&&&&&&&&&&&026.90000026.9[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 7 13 பின்னிஷ்
சுவீடிஷ்
Arms of France (UN variant).svg பிரான்சின் கொடி பிரான்சு 1957Founder &&&&&&&065633200.&&&&&06,56,33,200[5] &&&&&&&&&0674843.&&&&&06,74,843 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".35[7] ஐரோ &&&&&&&&&&&&&032.70000032.7[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 29 74 பிரெஞ்ச்
Coat of arms of Germany.svg செருமனியின் கொடி செருமனி 1957Founder[lower-alpha 9] &&&&&&&080523700.&&&&&08,05,23,700[5] &&&&&&&&&0357021.&&&&&03,57,021 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".39[7] ஐரோ &&&&&&&&&&&&&028.30000028.3[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 29 99 சேர்மன்
Lesser coat of arms of Greece.svg கிரேக்கின் கொடி கிரேக்கம் 1981-01-01 &&&&&&&011062500.&&&&&01,10,62,500[5] &&&&&&&&&0131990.&&&&&01,31,990 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".24[7] ஐரோ &&&&&&&&&&&&&034.30000034.3[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 12 22 கிரேக்க மொழி
Arms of Hungary.svg அங்கேரியின் கொடி அங்கேரி 2004-05-01 &&&&&&&&09908800.&&&&&099,08,800[5] &&&&&&&&&&093030.&&&&&093,030 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".19[7] போரிந்த் &&&&&&&&&&&&&030.&&&&&030.0[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 12 22 Hungarian
Coat of arms of Ireland.svg அயர்லாந்தின் கொடி அயர்லாந்து 1973-01-01 &&&&&&&&04591100.&&&&&045,91,100[5] &&&&&&&&&&070273.&&&&&070,273 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".41[7] ஐரோ &&&&&&&&&&&&&034.30000034.3[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 7 12 ஐரிஷ்
ஆங்கிலம்
CoA Marina Mercantile.svg இத்தாலியின் கொடி இத்தாலி 1957Founder &&&&&&&059685200.&&&&&05,96,85,200[5] &&&&&&&&&0301338.&&&&&03,01,338 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".30[7] ஐரோ &&&&&&&&&&&&&036.&&&&&036.0[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 29 73 இத்தாலியன்
Lesser coat of arms of Latvia (escutcheon).svg {{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா 2004-05-01 &&&&&&&&02023800.&&&&&020,23,800[5] &&&&&&&&&&064589.&&&&&064,589 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".18[7] ஐரோ &&&&&&&&&&&&&035.70000035.7[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 4 9 லற்வியன்
Coat of arms of Lithuania.svg லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா 2004-05-01 &&&&&&&&02971900.&&&&&029,71,900[5] &&&&&&&&&&065200.&&&&&065,200 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".21[7] லித்தாசு &&&&&&&&&&&&&035.80000035.8[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 7 12 இலித்துவானியன்
Arms of the Counts of Luxembourg.svg லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பர்க் 1957Founder &&&&&&&&&0537000.&&&&&05,37,000[5] &&&&&&&&&&&02586.4000002,586.4 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".79[7] ஐரோ &&&&&&&&&&&&&030.80000030.8[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 4 6 பிரெஞ்சு
செருமானிய மொழி
இழுகுசெம்பூர்கியம்[lower-alpha 10]
Arms of Malta.svg Flag of Malta.svg மால்ட்டா 2004-05-01 &&&&&&&&&0421400.&&&&&04,21,400[5] &&&&&&&&&&&&0316.&&&&&0316 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".27[7] ஐரோ &&&&&&&&&&&&&025.80000025.8[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 3 6 மால்தீஸ்
ஆங்கிலம்
Arms of the Netherlands.svg நெதர்லாந்து கொடி நெதர்லாந்து 1957Founder &&&&&&&016779600.&&&&&01,67,79,600[5] &&&&&&&&&&041543.&&&&&041,543 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".42[7] ஐரோ &&&&&&&&&&&&&030.90000030.9[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 13 26 டச்சு
Herb Polski.svg Flag of Poland.svg போலந்து 2004-05-01 &&&&&&&038533300.&&&&&03,85,33,300[5] &&&&&&&&&0312685.&&&&&03,12,685 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".20[7] złoty &&&&&&&&&&&&&034.90000034.9[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 27 51 போலிஷ்
Portuguese shield.svg போர்த்துகலின் கொடி போர்த்துகல் 1986-01-01 &&&&&&&010487300.&&&&&01,04,87,300[5] &&&&&&&&&&092390.&&&&&092,390 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".23[7] ஐரோ &&&&&&&&&&&&&038.50000038.5[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 12 22 போர்த்துகேயம்
Coat of arms of Romania.svg ருமேனியாவின் கொடி உருமேனியா 2007-01-01 &&&&&&&020057500.&&&&&02,00,57,500[5] &&&&&&&&&0238391.&&&&&02,38,391 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".12[7] லியு &&&&&&&&&&&&&031.50000031.5[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 14 33 ரோமானியன்
Coat of arms of Slovakia.svg Flag of Slovakia.svg சிலோவாக்கியா 2004-05-01 &&&&&&&&05410800.&&&&&054,10,800[5] &&&&&&&&&&049035.&&&&&049,035 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".24[7] ஐரோ &&&&&&&&&&&&&025.80000025.8[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 7 13 சுலோவாக்
Coat of arms of Slovenia.svg Flag of Slovenia.svg சுலோவீனியா 2004-05-01 &&&&&&&&02058800.&&&&&020,58,800[5] &&&&&&&&&&020273.&&&&&020,273 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".28[7] ஐரோ &&&&&&&&&&&&&031.20000031.2[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 4 8 சுலோவேன்
Arms of Spain.svg எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 1986-01-01 &&&&&&&046704300.&&&&&04,67,04,300[5] &&&&&&&&&0504030.&&&&&05,04,030 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".30[7] ஐரோ &&&&&&&&&&&&&032.&&&&&032.0[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 27 54 ஸ்பானிஷ்[lower-alpha 11]
Blason Oscar II de Suède.svg சுவீடன் கொடி சுவீடன் 1995-01-01 &&&&&&&&09555900.&&&&&095,55,900[5] &&&&&&&&&0449964.&&&&&04,49,964 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".41[7] குரோனா &&&&&&&&&&&&&025.&&&&&025.0[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 10 20 ஸ்வீடிஷ்
Arms of the United Kingdom.svg ஐக்கிய இராச்சியத்தின் கொடி ஐக்கிய இராச்சியம் 1973-01-01 &&&&&&&063730100.&&&&&06,37,30,100[5] &&&&&&&&&0243610.&&&&&02,43,610 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".36[7] பிரித்தானிய பவுண்டு &&&&&&&&&&&&&036.&&&&&036.0[8] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".0[9] 29 73 ஆங்கில
மொழி
மொத்தம்/சராசரி 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".508[5] 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".4 0Expression error: Unrecognized punctuation character ","..Expression error: Unrecognized punctuation character ",".33[10] ஐரோ &&&&&&&&&&&&&030.70000030.7[11] &&&&&&&&&&&&&&00.8450000.845[12] 352 766 24 (official)

மொழிகள்[தொகு]

மொழி தாய்மொழியாக கொண்டவர்கள் மொத்தம்
ஆங்கில மொழி 13% 51%
செருமன் மொழி 16% 27%
பிரென்ச்சு 12% 24%
இடாலியன் 13% 16%
ஸ்பானியம் 8% 15%
போலிஷ் 8% 9%
ரோமானியன் 5% 5%
டச்சு 4% 5%
கங்கேரியன் 3% 3%
போர்த்துக்கீச மொழி 2% 3%
செக் 2% 3%
ஸ்வீடிஷ் 2% 3%
கிரேக்க மொழி 2% 3%
பல்கேரியன் 2% 2%
சுலோவாக் 1% 2%
டானிஷ் 1% 1%
பின்னிஷ் 1% 1%
லிதுஆனியன் 1% 1%
கிரோவாசியன் 1% 1%
சுலோவேனியன் <1% <1%
எஸ்டோனியன் <1% <1%
ஐரிஷ் <1% <1%
லற்வியன் <1% <1%
மால்த்தியம் <1% <1%

Published in June 2012.[13]
Survey conducted in February – March 2012.
Native: Native language[14]
Total: EU citizens able to hold a
conversation in this language[15]

ஐரோப்பிய ஒன்றியம் இருபத்து நான்கு மொழிகளை உத்தியோகபூர்வ மற்றும் வேலை மொழிகளாக கொண்டுள்ளது:: பல்கேரிய மொழி, குரோவாசிய மொழி, செக் மொழி, டேனிய மொழி, டச்சு மொழி, ஆங்கிலம், எசுத்தோனிய மொழி, பின்னிய மொழி, பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, கிரேக்கம் (மொழி), அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, ஐரிய மொழி, இலத்துவிய மொழி, இலித்துவானிய மொழி, மால்திய மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, உருமானிய மொழி, சுலோவாக்கிய மொழி, சுலோவேனிய மொழி, எசுப்பானியம், மற்றும் சுவீடிய மொழி.[16][17] முக்கியமான ஆவணங்கள் அனைத்து உத்தியோக பூர்வ மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பேசப்படும் மொழி ஆகும். தாய்மொழியாக பேசுபவர்கள் மற்றும் இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் என்ற அனைவரையும் கணக்கில் எடுத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கிலம் பேசுவோரின் சதவிகிதம் 51% ஆகும்.[18] இடாய்ச்சு மொழி அதிகமாகவும் பரவலாகவும் தாய்மொழியாக பேசப்படும் மொழி ஆகும் (2006 இல் சுமார் 88.7 மில்லியன் மக்கள்). 56% சதவிகிதமான ஐரோப்பிய ஒன்றியமக்கள் தங்கள் தாய்மொழி தவிர்ந்த என்னொரு மொழியை பேசக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.[19]யுராலிய மொழிக்குடும்பத்தை சார்ந்த அங்கேரியன், பின்னிஷ், எஸ்டோனியன் மொழிகளையும் ஆபிரிக்க-ஆசிய மொழிகுடும்பத்தை சார்ந்த மால்டீசையும் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அதிகமான உத்தியோகபூர்வ மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தன. சிரில்லிக் எழுத்துக்கள் இல் எழுதப்படுகின்ற புல்கேரியன் மற்றும் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்படுகின்ற கிரேக்க மொழியையும் தவிர அதிகமான ஐரோப்பிய ஒன்றிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றன.[20]

சனத்தொகை[தொகு]

Member State Population
in millions
Population
 % of EU
Area
km2
Area
% of EU
Pop. density
People/km2
 ஐரோப்பிய ஒன்றியம் 494.8 100% 4,422,773 100% 112
 ஆஸ்திரியா 8.3 1.7% 83,858 1.9% 99
 பெல்ஜியம் 10.5 2.1% 30,510 0.7% 344
 பல்கேரியா 7.7 1.6% 110,912 2.5% 70
 குரோசியா 4.3 0.9% 56,594 1.3% 75.8
 சைப்ரஸ் 0.8 0.2% 9,250 0.2% 84
 செக் குடியரசு 10.3 2.1% 78,866 1.8% 131
 டென்மார்க் 5.4 1.1% 43,094 1.0% 126
 எசுத்தோனியா 1.4 0.3% 45,226 1.0% 29
 பின்லாந்து 5.3 1.1% 337,030 7.6% 16
 பிரான்ஸ்[21] 65.03 13.% 643,548 14.6% 111
 இடாய்ச்சுலாந்து 80.4 16.6% 357,021 8.1% 225
 கிரேக்கம் 11.1 2.2% 131,940 3.0% 84
 அங்கேரி 10.1 2.0% 93,030 2.1% 108
Flag of Ireland அயர்லாந்து 4.2 0.8% 70,280 1.6% 60
 இத்தாலி 58.8 11.9% 301,320 6.8% 195
 லத்வியா 2.3 0.5% 64,589 1.5% 35
 லித்துவேனியா 3.4 0.7% 65,200 1.5% 52
 லக்சம்பேர்க் 0.5 0.1% 2,586 0.1% 181
 மால்ட்டா 0.4 0.1% 316 0.0% 1,261
 நெதர்லாந்து 16.4 3.3% 41,526 0.9% 394
 போலந்து 38.1 7.7% 312,685 7.1% 122
 போர்த்துக்கல் 10.6 2.1% 92,931 2.1% 114
 ருமேனியா 21.6 4.4% 238,391 5.4% 91
 ஸ்பெயின் 44.7 9.0% 504,782 11.4% 87
 சிலவாக்கியா 5.4 1.1% 48,845 1.1% 111
 சுலோவீனியா 2.0 0.4% 20,253 0.5% 99
 சுவீடன் 9.1 1.8% 449,964 10.2% 20
 ஐக்கிய இராச்சியம் 60.7 12.3% 244,820 5.5% 246

சமய, இறை நம்பிக்கை[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு". அக்டோபர் 12, 2012. தினமலர். பார்த்த நாள் அக்டோபர் 12, 2012.
 2. குரோவாசியா 28-வது உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது
 3. "Mont Blanc shrinks by 45 cm (17.72 in) in two years". Sydney Morning Herald. 6 November 2009. http://www.smh.com.au/environment/mont-blanc-shrinks-by-45cm-in-two-years-20091106-i0kk.html. பார்த்த நாள்: 26 November 2010. 
 4. "European Countries". Europa web portal. பார்த்த நாள் 18 September 2010.
 5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 5.17 5.18 5.19 5.20 5.21 5.22 5.23 5.24 5.25 5.26 5.27 5.28 5.29 Council Decision of 10 December 2013 ([1]).
 6. at purchasing power parity, per capita, in international dollars (rounded)
 7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 7.11 7.12 7.13 7.14 7.15 7.16 7.17 7.18 7.19 7.20 7.21 7.22 7.23 7.24 7.25 7.26 7.27 Report for Selected Countries and Subjects IMF
 8. 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 8.11 8.12 8.13 8.14 8.15 8.16 8.17 8.18 8.19 8.20 8.21 8.22 8.23 8.24 8.25 8.26 8.27 UNDP.org
 9. 9.00 9.01 9.02 9.03 9.04 9.05 9.06 9.07 9.08 9.09 9.10 9.11 9.12 9.13 9.14 9.15 9.16 9.17 9.18 9.19 9.20 9.21 9.22 9.23 9.24 9.25 9.26 9.27 "Inequality-adjusted Human Development Index". HDRO (Human Development Report Office) ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்த்த நாள் 20 July 2013.
 10. "Eurostat – Tables, Graphs and Maps Interface (TGM) table". Epp.eurostat.ec.europa.eu. பார்த்த நாள் 26 April 2011.
 11. Eurostat - Tables, Graphs and Maps Interface (TGM) table. Epp.eurostat.ec.europa.eu (2013-06-14). Retrieved on 2013-07-29.
 12. Mihaiu, Diana Marieta; Opreana, Alin (April 2011). "Correlation Analysis Between the Health System and Human Development Level Within the European Union". International Journal of Trade, Economics and Finance 2 (2). doi:10.7763/IJTEF.2011.V2.85. http://www.ijtef.org/papers/85-F00033.pdf. 
 13. "Europeans and Their Languages, 2012 Report" (PDF). பார்த்த நாள் 3 June 2013.
 14. European Commission (2012). "Europeans and their Languages". Special Eurobarometer 386 54–59. europa.eu. பார்த்த நாள் 16 December 2012.
 15. European Commission (2012). "Europeans and their Languages". Special Eurobarometer 386 78–83. europa.eu. பார்த்த நாள் 16 December 2012.
 16. EUR-Lex (12 December 2006). "Council Regulation (EC) No 1791/2006 of 20 November 2006". Official Journal of the European Union. Europa web portal. பார்த்த நாள் 2 February 2007.
 17. "Languages in Europe – Official EU Languages". EUROPA web portal. பார்த்த நாள் 12 October 2009.
 18. European Commission (2006). "Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)" (PDF). Europa web portal. பார்த்த நாள் 11 March 2011. "English is the most commonly known language in the EU with over a half of the respondents (51%) speaking it either as their mother tongue or as a foreign language."
 19. European Commission (2006). "Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)" (PDF). Europa web portal. பார்த்த நாள் 11 March 2011. "56% of citizens in the EU Member States are able to hold a conversation in one language apart from their mother tongue."
 20. European Commission (2004). "Many tongues, one family. Languages in the European Union" (PDF). Europa web portal. பார்த்த நாள் 3 February 2007.
 21. Figures for France include the four overseas departments (பிரெஞ்சு கயானா, Guadeloupe, மர்தினிக்கு, Réunion) which are integral parts of the European Union, but do not include the overseas collectivities and territories, which are not part of the European Union. Figures for Metropolitan France proper are: population 63.6 million, area 551 695 km², and population density 113/km².
 22. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; eurobarometer_2010 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புக்கள்[தொகு]

Eurobarometer Poll 2010[22]
Country "I believe
there is a God"
"I believe there is some
sort of spirit or life force"
"I don't believe there is any sort
of spirit, God or life force"
"Declined to answer"
மால்ட்டாவின் கொடி மால்ட்டா 94% 4% 2% 0%
ருமேனியாவின் கொடி உருமேனியா 92% 7% 1% 0%
சைப்ரசின் கொடி சைப்பிரஸ் 88% 8% 3% 1%
கிரேக்கின் கொடி கிரேக்கம் 79% 16% 4% 1%
போலந்தின் கொடி போலந்து 79% 14% 5% 2%
இத்தாலியின் கொடி இத்தாலி 74% 20% 6% 0%
அயர்லாந்தின் கொடி அயர்லாந்து 70% 20% 7% 3%
போர்த்துகலின் கொடி போர்த்துகல் 70% 15% 12% 3%
குரோவாசியாவின் கொடி குரோவாசியா 69% 22% 7% 2%
சிலவாக்கியாவின் கொடி சிலோவாக்கியா 63% 23% 13% 1%
எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 59% 20% 19% 2%
லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா 47% 37% 12% 4%
லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பர்க் 46% 22% 24% 8%
அங்கேரியின் கொடி அங்கேரி 45% 34% 20% 1%
ஆஸ்திரியாவின் கொடி ஆசுதிரியா 44% 38% 12% 6%
செருமனியின் கொடி செருமனி 44% 25% 27% 4%
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா 38% 48% 11% 3%
ஐக்கிய இராச்சியத்தின் கொடி ஐக்கிய இராச்சியம் 37% 33% 25% 5%
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் 37% 31% 27% 5%
பல்கேரியாவின் கொடி பல்காரியா 36% 43% 15% 6%
பின்லாந்தின் கொடி பின்லாந்து 33% 42% 22% 3%
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 32% 36% 26% 6%
டென்மார்க்கின் கொடி டென்மார்க் 28% 47% 24% 1%
நெதர்லாந்து கொடி நெதர்லாந்து 28% 39% 30% 3%
பிரான்சின் கொடி பிரான்சு 27% 27% 40% 6%
எஸ்தோனியாவின் கொடி எசுத்தோனியா 18% 50% 29% 3%
சுவீடன் கொடி சுவீடன் 18% 45% 34% 3%
செக் குடியரசின் கொடி செக் குடியரசு 16% 44% 37% 3%
ஐரோப்பிய ஒன்றிய கொடி EU28 51% 26% 20% 3%
Search Wikimedia Commons விக்கிமீடியா பொதுவகத்தில் European Union தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found, or a closing </ref> is missing

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பிய_ஒன்றியம்&oldid=1830238" இருந்து மீள்விக்கப்பட்டது