மோண்ட் பிளாங்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மோண்ட் பிளாங்க் மலை
Mont Blanc and Dome du Gouter.jpg
மோண்ட் பிளாங்க்
உயரம் 4,808 மீ / 15,774 அடி
அமைவிடம்  இத்தாலி /  பிரான்ஸ்
தொடர் கிரேயின் ஆல்ப் மலைத்தொடர்
சிறப்பு புடைப்பு 4,695 மீ புடைப்பின் வரிசையில் 11 ஆவது
ஆள்கூறுகள் 45°50′1″N 6°51′54″E / 45.83361°N 6.86500°E / 45.83361; 6.86500
முதல் ஏற்றம் ஆகஸ்ட் 8, 1786 by ஜாக்கெஸ் பால்மா (Jacques Balmat) மற்றும் மிஷெல்-காபிரியெல் பேக்கார்ட் (Michel-Gabriel Paccard)
சுலப வழி நுரைபனி-பனிப்பாளம் ஏற்றம்.

மோண்ட் பிளாங்க் (பிரெஞ்ச் மொழியில் Mont Blanc) அல்லது மோன்தே பியாங்கோ (இத்தாலிய மொழியில் Monte Bianco) என்னும் மலை மேற்கு ஐரோப்பியாவிலேயே மிக உயரமான மலை. மோண்ட் பிளாங்க் என்பது வெண்மலை என்று பொருள் தரும். இம்மலை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 4808 மீ (15,774 அடி) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோண்ட்_பிளாங்க்&oldid=1827495" இருந்து மீள்விக்கப்பட்டது