ஏழு கொடுமுடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏழு கொடுமுடிகள் என்பவை உலகின் கண்டங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள மிக உயரமான கொடுமுடிகளைக் (சிகரங்கள்) குறிக்கும்.[1] இம்மலைகள் அனைத்திலும் ஏறுவது மலையேறுவதில் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ரிச்சர்டு பாசு (Richard Bass) என்பாரே இச்சாதனையை முதலில் 1980களில் செய்தார். இந்தியர்களான மல்லி மஸ்தான் பாபு மற்றும் டஷி நுங்ஷி மாலிக் எனும் இரட்டை சகோதரிகள் ஏழு கொடி முடிகளில் ஏறி சாதனை செய்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Seven Summits: Defining the Continents
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_கொடுமுடிகள்&oldid=2741702" இருந்து மீள்விக்கப்பட்டது