புன்சாக் ஜெயா

ஆள்கூறுகள்: 04°04′44″S 137°9′30″E / 4.07889°S 137.15833°E / -4.07889; 137.15833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புன்சாக் ஜெயா
பனி படர்ந்த புன்சாக் ஜெயா கொடுமுடி
உயர்ந்த இடம்
உயரம்4,884 m (16,024 அடி)[1]
இடவியல் புடைப்பு4,884 m (16,024 அடி)
8-ஆம் இடம்
இடவியல் தனிமை5,262 km (3,270 mi) Edit on Wikidata
பட்டியல்கள்ஏழு கொடுமுடிகள்
ஆள்கூறு04°04′44″S 137°9′30″E / 4.07889°S 137.15833°E / -4.07889; 137.15833
புவியியல்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Indonesia Papua" does not exist.
அமைவிடம்மேற்கு பாப்புவா, இந்தோனேசியா
மூலத் தொடர்சுதிர்மன் மலைத்தொடர்
ஏறுதல்
முதல் மலையேற்றம்1936 கோலின், டோசி மற்றும் விஸ்செல்ஸ்
1962 ஹரர் டெம்பிஸ் கிப்பாக்ஸ் மற்றும் ஹுசெங்கா
எளிய அணுகு வழிrock/snow/ice climb

புன்சாக் ஜெயா அல்லது ஜெய விஜயா மலை (Puncak Jaya) இந்தோனேசியா நாட்டின் மேற்கு பாப்புவா தீவு மாகாணத்தில் உள்ள சுதிர்மான் மலைத்தொடரில் அமைந்த புஞ்சாக் ஜெயா சிகரம் 4884 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மலை எரிமலை வகையைச் சேர்ந்தது. பனிபடர்ந்த இச்சிகரம் உலகின் ஏழு கொடுமுடிகளில் ஒன்றாகும். இந்தியாவின் மாலவத் பூர்ணா பனிபடர்ந்த புன்சாக் ஜெயா சிகரத்தை கடந்து எழு கொமுடிகளை கடந்தவர் எனப்பெயர் பெற்றவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The elevation given here was determined by the 1971–73 Australian Universities' Expedition and is supported by the Seven Summits authorities and modern high resolution radar data. An older but still often quoted elevation of 5,030 மீட்டர்கள் (16,503 அடி) is obsolete.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Puncak Jaya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்சாக்_ஜெயா&oldid=3445290" இலிருந்து மீள்விக்கப்பட்டது