ஸ்திராஸ்பூர்க்
Appearance
ஸ்திராஸ்பூர்க் | |
---|---|
நாடு | பிரான்சு |
Region | Grand Est |
திணைக்களம் | Bas-Rhin |
பெருநகரம் | Strasbourg-Ville |
மண்டலம் | 10 கன்டோன்களின் பிரதான நகரம் |
அரசு | |
• நகரமுதல்வர் (2008–2014) | ரோலன்ட் ரைஸ் (Roland Ries) (சோஷலிசக் கட்சி) |
Area 1 | 78.26 km2 (30.22 sq mi) |
• நகர்ப்புறம் (2006[1]) | 222 km2 (86 sq mi) |
• மாநகரம் (2006[1]) | 1,351.5 km2 (521.8 sq mi) |
மக்கள்தொகை (2006[2]) | 2,72,975 |
• தரவரிசை | பிரான்சில் 7வது |
• அடர்த்தி | 3,500/km2 (9,000/sq mi) |
• நகர்ப்புறம் (2006[1]) | 4,40,264[3] |
• பெருநகர் (2006[1]) | 6,38,670[4] |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | 67482 / |
தொலைபேசிக் குறியீடு | 0388, 0390, 0368 |
ஏற்றம் | 132–151 m (433–495 அடி) |
இணையதளம் | http://www.strasbourg.eu/ |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
1262–1681 | |||||||||
நிலை | நகரம் | ||||||||
தலைநகரம் | ஸ்ட்ராஸ்பேக் | ||||||||
அரசாங்கம் | குடியரசு | ||||||||
வரலாற்று சகாப்தம் | மத்திய காலம் | ||||||||
• நகரம் தோற்றுவிக்கப்பட்டது | கி.மு. 12 | ||||||||
• பேரரசால் ஏற்பு | 923 1262 | ||||||||
• பேரரசு நகரம் ஆக உருவானது | 1262 | ||||||||
• ஸ்ட்ராபேகர் புரட்சி | 1332 | ||||||||
• பிரான்சுடன் இணைப்பு | 1681 | ||||||||
• இணைப்பை புனித உரோமைப் பேரரசு ஏற்பு | 1697 | ||||||||
|
ஸ்திராஸ்பூர்க் (பிரெஞ்சு மொழி: Strasbourg ஒலிப்பு : ஸ்த்1ராஸ்பூ3ர் , இடாய்ச்சு மொழி: Straßburg ஒலிப்பு : ஷ்த்1ராஸ்பூ3ர்க்3 , அல்சேஷிய மொழி: Strossburi ), பிரான்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள அல்சேஸ் பிரதேசத்தின் தலைநகரமும் பிரதான நகரமும் அதுவே ஆகும். இது ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அதிகார பீடம் ஆகும். இது பிரான்சின் ஜேர்மனியுடனான எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Only the part of the metropolitan area on French territory.
- ↑ Commune : Strasbourg (67482) on INSEE
- ↑ Unité urbaine 1999 : Strasbourg (partie française) (67701) on INSEE
- ↑ Aire urbaine 1999 : Strasbourg (009) on INSEE