ஆல்வின் ரோத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்வின் எலியட் ரோத்
அல் ரோத், சிட்னி ஐடியாஸ் விரிவுரையில் 2012
பிறப்புதிசம்பர் 19, 1951 (1951-12-19) (அகவை 72)
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைஆட்டக் கோட்பாடு, சந்தை வடிவமைப்பு, சோதனை பொருளியல்

ஆல்வின் எலியட் அல் ரோத் (Alvin Eliot "Al" Roth, பிறப்பு திசம்பர் 19, 1951) ஆர்வர்டு வணிகப் பள்ளியில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மைத் துறையில் ஜார்ஜ் குண்ட் அறக்கட்டளை பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஓர் அமெரிக்க பொருளியலாளர் ஆவார். ரோத் ஆட்டக் கோட்பாடுத் துறையில் முக்கியப் பங்காற்றி உள்ளார். மேலும் சந்தை வடிவமைப்பு, சோதனை பொருளியல் போன்ற துறைகளிலும் பங்களித்துள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை இலாயிடு ஷேப்லியுடன் இணையாக வென்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்வின்_ரோத்&oldid=3288291" இலிருந்து மீள்விக்கப்பட்டது