இலாயிடு சேப்ளி
Appearance
இலாயிடு எசு. சேப்லி | |
---|---|
![]() இலாயிடு சேப்லி, 1980 | |
பிறப்பு | சூன் 2, 1923 கேம்பிரிட்ச்சு, மாசச்சூசெட்சு |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | கணிதம், பொருளியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலசு, 1981- இராண்டு கூட்டுத்தாபனம், 1948-9, 1954-81 பிரின்சிட்டன் பல்கலைக்கழகம், 1953-4 US Army, 1943-5 |
கல்வி கற்ற இடங்கள் | பிரின்சிட்டன் பல்கலைக்கழகம் ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஆல்பெர்டு டபுளுயூ. டக்கர் |
அறியப்படுவது | ஷேப்லி மதிப்பு ஷேப்லி-சுபிக் கனக் குறியீடு stochastic games Bondareva-Shapley theorem Shapley–Folkman lemma & theorem Gale–Shapley algorithm potential game core, kernel and nucleolus market games authority distribution multi-person utility non-atomic games |
தாக்கம் செலுத்தியோர் | ஜோன் வோன் நியூமான் மார்டின் சுபிக் ஜோன் போக்மான் |
பின்பற்றுவோர் | மார்டின் சுபிக் ஜோன் போக்மான் |
விருதுகள் | John von Neumann Theory Prize பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2012) |
இலாயிடு இசுடோவெல் சேப்லி (லாயிட் ஷேப்லி, Lloyd Stowell Shapley, பிறப்பு சூன் 2, 1923) அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் சிறப்புமிக்க கணிதவியலாளரும் பொருளியலாளரும் ஆவார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இலாசு ஏஞ்சலசு வளாகத்தில் கணிதம் மற்றும் பொருளியல் துறைகளில் ஓய்வுபெற்ற மாண்புமிகு பேராசிரியராக விளங்குகிறார். கணிதப் பொருளியல் துறையிலும் ஆட்டக் கோட்பாடு கருத்துரைகளிலும் முக்கியப் பங்காற்றி உள்ளார். 2012ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை ஆல்வின் ரோத்துடன் இணையாக வென்றுள்ளார்.[1]
1940களில் வோன் நியூமான் மற்றும் மோர்கென்சுடெர்ன் முன்வைத்த ஆட்டக் கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவராக இலாயிடு சேப்லி கருதப்படுகிறார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ The Shapley Value: Essays in honor of Lloyd S. Shapley, A.E. Roth, ed., Cambridge University Press, 1988.
- ↑ Stochastic Games and Related Topics: In Honor of Professor L. S. Shapley, T. E. S. Raghavan, T. S. Ferguson, T. Parthasarathy and O. J. Vrieze, eds., Kluwer Academic Publishers, 1990.
- ↑ R.Aumann's Nobel Lecture. R. Aumann considers L.S.Shapley to be the greatest game theorist of all time.
வெளி இணைப்புகள்
[தொகு]- Home Page
- Mathematical Genealogy Project
- The Shapley Value பரணிடப்பட்டது 2006-10-01 at the வந்தவழி இயந்திரம்
- Citation of von Neumann Theory Prize on L.S.Shapley's work பரணிடப்பட்டது 2006-09-24 at the வந்தவழி இயந்திரம்
- Albert Tucker's comment on L.S.Shapley's work பரணிடப்பட்டது 2008-09-20 at the வந்தவழி இயந்திரம். In 1995, Albert W. Tucker mentioned in his passing that Shapley was second only to Von Neumann as the most important researcher in theory of games so far.
- Robert Aumann's Nobel lecture, also see here.