அசாம் சட்டப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் சட்டமன்றம்

অসম বিধান সভা
14வது சட்டமன்றம்
வகை
வகை
தலைமை
சபாநாயகர்
பிஸ்வா ஜித் தாய்மாரி, பாரதிய ஜனதா கட்சி
சட்டமன்றத் தேர்தல், 2021 முதல்
துணை சபாநாயகர்
நுமல் மோமீன், பாரதிய ஜனதா கட்சி
21-05-2021 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்126
அரசியல் குழுக்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி (82)

     பாரதிய ஜனதா கட்சி (63)
     அசாம் கன பரிசத் (9)

     போடோலாந்து மக்கள் முன்னணி (3)
அரசியல் குழுக்கள்
எதிர்க்கட்சிகள்

     இந்திய தேசிய காங்கிரசு (27)

    
தேர்தல்கள்
பொது வாக்கெடுப்பு
அண்மைய தேர்தல்
ஏப்ரல் 6, 2021
கூடும் இடம்
அசாம் சட்டமன்ற இல்லம்,
திஸ்பூர்,
குவகாத்தி - 781006.
வலைத்தளம்
http://www.assamassembly.nic.in

அசாம் சட்டமன்றம், இந்திய மாநிலமான அசாமின் சட்டமன்றமாகும். இது அசாம் அரசின் சட்டவாக்க அவை. சட்டமன்றத்தின் தலைமையகம் திஸ்பூரில் அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில் இருந்து தொகுதிக்கு ஒருவர் வீதம் 126 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் உறுப்பினராக இருப்பர்.

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_சட்டப்_பேரவை&oldid=3807505" இலிருந்து மீள்விக்கப்பட்டது