சுருதிரஞ்சனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
ரிஷபப்பிரியா
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5: வரிசை 5:
{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}


[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:ரிஷபப்பிரியாவின் ஜன்னிய இராகங்கள்]]

11:10, 15 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

சுருதிரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதிரஞ்சனி&oldid=979566" இலிருந்து மீள்விக்கப்பட்டது