ஊர்-நம்மு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox monarch | name = ஊர்-நம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 22: வரிசை 22:
[[File:Mud-brick stamped with the name of king Ur-Nammu. Nippur was written in Arabic; therefore, this brick might well have been found in Nippur. Erbil Civilization Museum, Iraq.jpg|thumb|right|மன்னர் ஊர்-ந்ம்முவின் பெயர் பொறித்த களிமண் செங்கல், [[நிப்பூர்]]]]
[[File:Mud-brick stamped with the name of king Ur-Nammu. Nippur was written in Arabic; therefore, this brick might well have been found in Nippur. Erbil Civilization Museum, Iraq.jpg|thumb|right|மன்னர் ஊர்-ந்ம்முவின் பெயர் பொறித்த களிமண் செங்கல், [[நிப்பூர்]]]]


மன்னர் ஊர் நம்மு [[மெசொப்பொத்தேமியா]]வின் [[லாகாசு]], [[உரூக்|உரூக்]], [[நிப்பூர்]], [[எரிது]], [[கிஷ், சுமேரியா|கிஷ்]], [[லார்சா]] நகர இராச்சியங்களை கைப்பற்றி ஆண்டார்.
மன்னர் ஊர் நம்மு [[மெசொப்பொத்தேமியா]]வின் [[லகாசு]], [[உரூக்|உரூக்]], [[நிப்பூர்]], [[எரிது]], [[கிஷ், சுமேரியா|கிஷ்]], [[லார்சா]] நகர இராச்சியங்களை கைப்பற்றி ஆண்டார்.


[[File:A brick stamped with the name of Ur-Nammu of Ur.JPG|thumb|left|மன்னர் ஊர்-நம்முவின் பெயர் பொறித்த செங்கல் முத்திரை]]
[[File:A brick stamped with the name of Ur-Nammu of Ur.JPG|thumb|left|மன்னர் ஊர்-நம்முவின் பெயர் பொறித்த செங்கல் முத்திரை]]

09:20, 15 மே 2019 இல் நிலவும் திருத்தம்


ஊர்-நம்மு
ஊர் நகர மன்னர் மற்றும் சுமேரியா மற்றும் அக்காடியப் பேரரசு
மன்னர் ஊர் நம்முவின் உருளை வடிவ முத்திரை
புது சுமேரியப் பேரரசு
ஆட்சிc. 2112  BC – 2095  BC
பின்வந்தவர்சுக்லி
அரசிமன்னர் உது ஹெங்கலின் மகள்
வாரிசு(கள்)சுக்லி
சமயம்சுமேரிய சமயம்
சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்ச இராச்சியமும், அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்

ஊர்-நம்மு (Ur-Nammu or Ur-Namma, Ur-Engur, Ur-Gur), சுமேரியம்: 𒌨𒀭𒇉, (கிமு 2047-2030), அக்காடியப் பேரரசின் ஆட்சிக்குப் பின்னர் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவி 18 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னர் ஆவார்.

மன்னர் ஊர் நம்மு இயற்றிய சட்டத் தொகுப்பு மற்றும் ஊர் நகர அரசை கட்டி எழுப்பியேதே[1] இவரது ஆட்சியின் சிறப்பம்சம் ஆகும்.

ஆட்சிக்காலம்

மன்னர் ஊர்-ந்ம்முவின் பெயர் பொறித்த களிமண் செங்கல், நிப்பூர்

மன்னர் ஊர் நம்மு மெசொப்பொத்தேமியாவின் லகாசு, உரூக், நிப்பூர், எரிது, கிஷ், லார்சா நகர இராச்சியங்களை கைப்பற்றி ஆண்டார்.

மன்னர் ஊர்-நம்முவின் பெயர் பொறித்த செங்கல் முத்திரை

மன்னர் ஊர்-நம்மு, ஊர் நகரத்தில் சுமேரிய கடவுள்களுக்காக பல உயர்ந்த கோயில்களை நிறுவினார்[2]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Year-names for Ur-Nammu
  2. "Archived copy". Archived from the original on 2007-07-08. பார்க்கப்பட்ட நாள் 2007-07-08. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்-நம்மு&oldid=2733063" இலிருந்து மீள்விக்கப்பட்டது