சுமேரிய கடவுள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12: | வரிசை 12: | ||
# அனு - வான் கடவுள் |
# அனு - வான் கடவுள் |
||
# ஈஅ - கடல் கடவுள் |
# ஈஅ - கடல் கடவுள் |
||
# என்லில் - |
# [[என்லில்]] - பூமி, காற்று மற்றும் சூறாவளிக் கடவுள் |
||
==மற்ற கடவுள்கள்== |
==மற்ற கடவுள்கள்== |
12:52, 3 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது. [1]
சுமேரிய மும்மூர்த்திகள்
- அனு - வான் கடவுள்
- ஈஅ - கடல் கடவுள்
- என்லில் - பூமி, காற்று மற்றும் சூறாவளிக் கடவுள்
மற்ற கடவுள்கள்
- ஆதாத் - மழை மற்றும் புயல் கடவுள்
- எஸ்தர் - செழுமை தெய்வம் (பெண்)
- மனிதத் தலையுள்ள காளை மாடுகள்
- துமுழி - இசுதாரின் இணைத்தெய்வம்
- அப்சு - நீர்க்கடவுள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மூலம்
- தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94