தேசிய நெடுஞ்சாலை 1 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
}} |
}} |
||
'''தேசிய நெடுஞ்சாலை 1''' (''National Highway 1'' அல்லது ''NH 1'') [[பாக்கித்தான்]] எல்லை அருகே [[வட இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தின் [[அடாரி|அட்டாரி]] நகரி என்ற நகரையும் இந்தியாவின் தலைநகரான [[புது தில்லி|புது தில்லியையும்]] இணைக்கும் [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலை]]யாகும். துவக்கத்தில் இச்சாலை லாகூரிலிருந்து வங்காளம் வரை நீண்டிருந்தது. இச்சாலை [[சேர் சா சூரி|ஷெர் ஷா சூரியின்]] காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது [[பெரும் தலைநெடுஞ்சாலை|கிராண்ட் ட்ரங்க் ரோடு]] என்ற சாலையின் ஒருபகுதியாகும்.<ref name="சேர் சா சூரி">{{cite web | url=http://newindian.activeboard.com/t48922769/topic-48922769/?sort=newestFirst&page= | title=எனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை | publisher=மழைக்காகிதம் | work=எஸ். ராமகிருஷ்ணன் | date=Saturday, January 05, 2013 | accessdate=ஆகஸ்ட் 28, 2013}}</ref> ஒரு பகுதி, வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை 1 (NH 1) எனவும் தெற்க்குப்பகுதியில் அமைந்துள்ளதை தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)என |
'''தேசிய நெடுஞ்சாலை 1''' (''National Highway 1'' அல்லது ''NH 1'') [[பாக்கித்தான்]] எல்லை அருகே [[வட இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தின் [[அடாரி|அட்டாரி]] நகரி என்ற நகரையும் இந்தியாவின் தலைநகரான [[புது தில்லி|புது தில்லியையும்]] இணைக்கும் [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலை]]யாகும். துவக்கத்தில் இச்சாலை லாகூரிலிருந்து வங்காளம் வரை நீண்டிருந்தது. இச்சாலை [[சேர் சா சூரி|ஷெர் ஷா சூரியின்]] காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது [[பெரும் தலைநெடுஞ்சாலை|கிராண்ட் ட்ரங்க் ரோடு]] என்ற சாலையின் ஒருபகுதியாகும்.<ref name="சேர் சா சூரி">{{cite web | url=http://newindian.activeboard.com/t48922769/topic-48922769/?sort=newestFirst&page= | title=எனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை | publisher=மழைக்காகிதம் | work=எஸ். ராமகிருஷ்ணன் | date=Saturday, January 05, 2013 | accessdate=ஆகஸ்ட் 28, 2013}}</ref> ஒரு பகுதி, வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை 1 (NH 1) எனவும் தெற்க்குப்பகுதியில் அமைந்துள்ளதை தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)என [[இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்|தேசிய நெடுஞ்சாலை துறை]] பிரித்துள்ளது. இச்சாலை மிகவும் பழமையான ஒன்று. |
||
{{Indian Highways Network}} |
{{Indian Highways Network}} |
04:52, 2 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
தேசிய நெடுஞ்சாலை 1 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 1 கடும் நீலத்தில் காட்டப்பட்டுள்ளது. | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 456 km (283 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | தில்லி | |||
NH 2 தில்லியில் NH 8 தில்லியில் | ||||
வடக்கு முடிவு: | அடாரி, பஞ்சாப் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தில்லி: 22 km (14 mi) அரியானா: 180 km (110 mi) பஞ்சாப்: 254 km (158 mi) | |||
முதன்மை இலக்குகள்: | தில்லி - சொனிபட்- குருச்சேத்திரம் - அம்பாலா - ஜலந்தர் - லூதியானா - பாக்வாரா - அம்ரித்சர் - Iஇந்தோ-பாக் எல்லை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 1 (National Highway 1 அல்லது NH 1) பாக்கித்தான் எல்லை அருகே இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி நகரி என்ற நகரையும் இந்தியாவின் தலைநகரான புது தில்லியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும். துவக்கத்தில் இச்சாலை லாகூரிலிருந்து வங்காளம் வரை நீண்டிருந்தது. இச்சாலை ஷெர் ஷா சூரியின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது கிராண்ட் ட்ரங்க் ரோடு என்ற சாலையின் ஒருபகுதியாகும்.[1] ஒரு பகுதி, வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை 1 (NH 1) எனவும் தெற்க்குப்பகுதியில் அமைந்துள்ளதை தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)என தேசிய நெடுஞ்சாலை துறை பிரித்துள்ளது. இச்சாலை மிகவும் பழமையான ஒன்று.
மேற்கோள்
- ↑ "எனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை". எஸ். ராமகிருஷ்ணன். மழைக்காகிதம். Saturday, January 05, 2013. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 28, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)