உள்ளடக்கத்துக்குச் செல்

சமார்ரா பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமர்ரா பண்பாடு
[[File:.|264px|alt=]]
புவியியல் பகுதிநடு மெசொப்பொத்தேமியா
காலப்பகுதிமட்பாண்ட புதிய கற்காலம்
காலம்கிமு 5500 – கிமு 4800
வகை களம்சாமர்ரா
முக்கிய களங்கள்சாமர்ரா தொல்லியல் மேடு எஸ்-சவ்வான் தொல்லியல் மேடு
முந்தியதுமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு, ஹலாப்-உபைதுகளின் இடைநிலைக் காலம்
பிந்தியதுஉபைதுகள் காலம்
சமார்ரா பண்பாடு is located in ஈராக்
செம்சரா தொல்லியல் மேடு
செம்சரா தொல்லியல் மேடு
எஸ்.சவ்வான் தொல்லியல் மேடு
எஸ்.சவ்வான் தொல்லியல் மேடு
தற்கால ஈராக்]]க்கில் சாமர்ரா பண்பாட்டின் தொல்லியல் களங்களைக் காட்டும் வரைபடம் (clickable map)

சாமர்ரா பண்பாடு (Samarra culture) பண்டைய அண்மை கிழக்கின் நடு மெசொப்பொத்தேமியாவில் (தற்கால வடக்கு ஈராக்) செப்புக் காலத்தில் கிமு 5500 முதல் கிமு 4800 வரை விளங்கிய தொல்பொருள் பண்பாடாகும். சமார்ரா பண்பாடு மட்பாண்ட புதிய கற்காலத்தியாகும்

சாமர்ரா பண்பாட்டிற்கு முன்னர் மெசொப்பொத்தேமியாவில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு மற்றும் ஹலாப்-உபைதுகளின் இடைநிலைக் காலம் விளங்கியது. சாமர்ரா பண்பாட்டிற்குப் பின்னர் உபைதுகள் காலம் தொடங்கியது.

சாமர்ரா பண்பாட்டின் முக்கியத் தொல்லியல் களங்கள் செம்சரா தொல்லியல் மேடு, எஸ்-சவ்வான் தொல்லியல் மேடு மற்றும் யாரிம் மலைக்குன்றாகும்.[1]

சமார்ரா பண்பாட்டின் தொல்பொருட்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Blackham, Mark (1996). "Further Investigations as to the Relationship of Samarran and Ubaid Ceramic Assemblages". Iraq 58: 1–15. 

[1]

  1. NIEUWENHUYSE, Olivier; JACOBS, Loe; VAN AS, Bram; BROEKMANS, Tom; ADRIAENS, A. Mieke (2001). "Making Samarra Fine Ware - Technological Observations on Ceramics from Tell Baghouz (Syria)". Paléorient 27 (1): 147–165. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமார்ரா_பண்பாடு&oldid=3733010" இலிருந்து மீள்விக்கப்பட்டது