தொல்பொருள் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்பொருள் பண்பாடு (archaeological culture) சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் சமுதாயத்தின் எஞ்சியுள்ள ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலிருந்தும், இடத்திலிருந்தும் கண்டெடுத்த கலைப்பொருட்கள் மற்றும் தொல் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டது. தொல்பொருள் பண்பாடு என்பது மக்களின் பண்பாட்டுத் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் தொல்லியலுக்கு அடிப்படையாகும்.[1]

சொல்லியல்[தொகு]

பெரும்பான்மையான தொல்பொருள் பண்பாடுகளின் பெயர்கள், அத்தொல்லியல் களத்தில் கிடைத்த சிறப்பான தொல்பொருட்களால் அல்லது தொல்லியல் களத்தின் அமைவிடத்தின் பெயராலும் அப்பகுதிக்குரிய பண்பாட்டின் பெயரிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக தொல்லியல் களத்தில் கண்டெடுத்த மட்பாண்டங்களின் வேறுபாடுகளைக் கொண்டு சுமேரியப் பண்பாடு, சிந்துவெளிப் பண்பாடு, காவி நிற மட்பாண்டப் பண்பாடு, கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு எனப் பெயரிடப்படுகிறது. ஆற்றாங்கரையில் அமைந்த பண்பாட்டுத் தொல்லியல் களத்திற்கு சிந்துவெளி நாகரீகம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

தொல்பொருள் பண்பாட்டுக் களங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Archaeological cultures
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்பொருள்_பண்பாடு&oldid=3641311" இலிருந்து மீள்விக்கப்பட்டது