மண்டலா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாண்ட்லா மாவட்டம்

மாண்ட்லா மாவட்டம் (Mandla District District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. மாண்ட்லா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 8,771 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். கன்ஹா தேசியப் பூங்காவின் பகுதிகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை[தொகு]

  • மொத்த மக்கட்தொகை 10,53,522[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 182 [1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 17.81% [1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 1005 பெண்கள்[1]
  • கல்வியறிவு 68.28 [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டலா_மாவட்டம்&oldid=3369745" இருந்து மீள்விக்கப்பட்டது