பாக்பத்
பாக்பத் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°57′N 77°13′E / 28.95°N 77.22°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பாக்பத் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பாக்பத் நகராட்சி |
ஏற்றம் | 253 m (830 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 50,310 |
• அடர்த்தி | 986/km2 (2,550/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி[1] |
• கூடுதல் மொழி | ஆங்கிலம் & உருது[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 250609 |
வாகனப் பதிவு | UP-17 |
இணையதளம் | bagpat |
பாக்பத் (Baghpat), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மேற்கில் உள்ள பாக்பத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். தேசிய தலைநகர் வலையப் பகுதியில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்த பாக்பத் நகரம், தில்லிக்கு வடகிழக்கில் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2] மேலும் பாக்பத் நகரத்திற்கு கிழக்கே 48.3 தொலைவில் மீரட் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 7,880 வீடுகளும் கொண்ட பாக்பத் நகரத்தின் மக்கள் தொகை 50,310 ஆகும். அதில் ஆண்கள் 26,435 மற்றும் பெண்கள் 23,875 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 61.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,337 மற்றும் 0 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 37.91%, இசுலாமியர் 60.34%, பௌத்தர்கள் , சமணர்கள் 1.22%, சீக்கியர்கள் 0.24%, கிறித்தவர்கள் 0.14% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[3]
கல்வி
[தொகு]- ஜெக்மோகன் மேலாண்மை & தொழில்நுட்ப நிறுவனம்
குறிப்பிட்டத்தக்கவர்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
- ↑ "About District". bagpat.nic.in. பார்க்கப்பட்ட நாள் 7 March 2020.
- ↑ Baghpat Population, Religion, Caste, Working Data Baghpat, Uttar Pradesh - Census 2011