அக்காதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
சிNo edit summary
வரிசை 11: வரிசை 11:
|iso2=akk|iso3=akk
|iso2=akk|iso3=akk
|வரைப்படம்=[[படிமம்:GilgameshTablet.jpg|center|thumb|200px|[[ஊழிவெள்ளம்]] தொடர்பான அக்காத் வரலாறு]]}}
|வரைப்படம்=[[படிமம்:GilgameshTablet.jpg|center|thumb|200px|[[ஊழிவெள்ளம்]] தொடர்பான அக்காத் வரலாறு]]}}
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}

'''அக்காதியம்''' ஒரு [[செமித்திய மொழிகள்|செமித்திய மொழி]]யாகும். இது பெரிய மொழிக் குடும்பமான [[ஆபிரிக்க-ஆசிய மொழிகள்|ஆபிரிக்க-ஆசிய]] மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வில் பேசப்பட்ட [[மொழி]]யாகும். [[சுமேரிய மொழி]]யிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, அது பேசப்பட்ட ஒரு நகரான, [[அக்காது]] நகரின் காரணமாக ஏற்பட்டதாகும்.

வரிசை 26: வரிசை 26:
[[பகுப்பு:செமித்திய மொழிகள்]]
[[பகுப்பு:செமித்திய மொழிகள்]]
[[பகுப்பு:தொன் மொழிகள்]]
[[பகுப்பு:தொன் மொழிகள்]]
[[பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்]]

13:53, 18 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

அக்காதியம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2akk
ISO 639-3akk

அக்காதியம் ஒரு செமித்திய மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும். சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, அது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காது நகரின் காரணமாக ஏற்பட்டதாகும்.

வகைகள்

அக்காது மொழி புவியியல் மற்றும் காலம் சார்பாகப் பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது.

  1. பழைய அக்காத் கிமு 2500 – 1950
  2. பழைய பபிலோனிய/பழைய அசிரியன் கிமு 1950 – 1530 BCE
  3. மத்திய பபிலோனிய/மத்திய அசிரியன் கிமு 1530 – 1000
  4. புதிய-பபிலோனிய/புதிய-அசிரியன் கிமு 1000 – 600
  5. பிந்திய பபிலோனிய கிமு 600 - கிபி 100

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காதியம்&oldid=2544059" இலிருந்து மீள்விக்கப்பட்டது