சனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: kn:ಜನಕ
சி தானியங்கிஇணைப்பு: ml:ജനകൻ
வரிசை 13: வரிசை 13:
[[ja:ジャナカ]]
[[ja:ジャナカ]]
[[kn:ಜನಕ]]
[[kn:ಜನಕ]]
[[ml:ജനകൻ]]
[[pt:Janaka]]
[[pt:Janaka]]
[[ru:Джанака]]
[[ru:Джанака]]

22:44, 25 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

ஜனகன், இராமாயணக் கதையில் வரும் இராமனின் மனைவி சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் ஜனகபுரியை ஆண்டு வந்தார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சனகர்&oldid=564130" இலிருந்து மீள்விக்கப்பட்டது