மார்ச்சு 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5: வரிசை 5:
*[[1562]] – [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஆயிரத்துக்கும் மேற்பட்ட [[புரட்டஸ்தாந்து|புரட்டஸ்தாந்தர்கள்]] [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]]களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.

*[[1565]] – [[இரியோ டி செனீரோ]] நகரம் அமைக்கப்பட்டது.

*[[1628]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு]] மன்னர் கட்டளை விடுத்தார்.
*[[1700]] – [[சுவீடன்]] தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.

*[[1790]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முதலாவது [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு]] உறுதிப்படுத்தப்பட்டது.

*[[1796]] – [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]] [[ஒல்லாந்து|பத்தாவியக் குடியரசினால்]] தேசியமயமாக்கப்பட்டது.

*[[1811]] – [[எகிப்து|எகிப்தி]]ய மன்னன் [[எகிப்தின் முகமது அலி|முகமது அலி]] கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.
*[[1811]] – [[எகிப்து|எகிப்தி]]ய மன்னன் [[எகிப்தின் முகமது அலி|முகமது அலி]] கடைசி [[மம்லூக்|மம்லுக்]] அரச வம்சத்தவரைக் கொன்றான்.
*[[1815]] – [[இத்தாலி]]யின் தீவான [[எல்பா]] தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த [[நெப்போலியன் பொனபார்ட்]] [[பிரான்ஸ்]] திரும்பினான்.
*[[1815]] – [[எல்பா]] தீவில் இருந்து தப்பிய [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்]] பிரான்சு திரும்பினான்.
*[[1845]] – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோன் டைலர் [[டெக்சஸ்|டெக்சசுக் குடியரசை]] அமெரிக்காவுடன்]] இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.

*[[1867]] – [[நெப்ராஸ்கா]] ஐக்கிய அமெரிக்காவின் 37வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமானது]].

*[[1869]] – [[திமீத்ரி மெண்டெலீவ்]] தனது முதலாவது [[தனிம அட்டவணை]]யை நிறைவேற்றி பிரசுரிப்பதற்காக அனுப்பினார்.
*[[1872]] – அமெரிக்காவின் [[யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா]] உலகின் முதலாவது [[தேசிய பூங்கா]]வாக அங்கீகரிக்கப்பட்டது.

*[[1873]] – முதலாவது பாவனைக்குகந்த [[தட்டச்சுப் பொறி]]யை ரெமிங்டன் சகோதரர்கள் [[நியூ யோர்க்]]கில் தயாரித்தனர்.
*[[1873]] – முதலாவது பயன்படத்தகுந்த [[தட்டச்சுப் பொறி]]யை ரெமிங்டன் சகோதரர்கள் [[நியூ யோர்க்]]கில் தயாரித்தனர்.
*[[1893]] – [[நிக்கோலா தெஸ்லா]] [[வானொலி]] பற்றிய தனது முதலாவது பொதுமக்களுக்கான அறிமுகத்தை அமெரிக்காவின் [[செயின்ட் லூயிஸ் (மிசூரி)|செயின்ட் லூயிசு]] நகரில் நடத்தினார்.

*[[1896]] – [[எத்தியோப்பியா|எத்தியோப்பிய]] இராணுவத்தினர் [[இத்தாலி இராச்சியம்|இத்தாலி]]யப் படைகளைத் தோற்கடித்தனர். முதலாவது இத்தாலிய-எத்தியோப்பியப் போர் முடிவுக்கு வந்தது.

*[[1896]] – [[என்றி பெக்கெரல்]] [[கதிரியக்கம்|கதிரியக்கத்தை]]க் கண்டுபிடித்தார்.

*[[1899]] – [[இலங்கை]]யில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (''The Ceylon Penal Code'') நடைமுறைக்கு வந்தது.
*[[1899]] &ndash; [[இலங்கை]]யில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு நடைமுறைக்கு வந்தது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)</ref>
*[[1901]] &ndash; [[இலங்கை]]யில் நான்காவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தில் 33,879 பேர் பதிவாயினர்.
*[[1901]] &ndash; [[இலங்கை]]யில் நான்காவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தில் 33,879 பேர் பதிவாயினர்.<ref name="JHM"/>
*[[1910]] &ndash; [[வாசிங்டன்|வாசிங்டனில்]] இடம்பெற்ற [[பனிச்சரிவு|பனிச்சரிவில்]] கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.

*[[1921]] &ndash; வாரிக் ஆம்சுட்ரோங் தலைமையிலான [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி]] [[ஆஷஸ்|ஆஷசு]]த் தொடரின் [[வெள்ளையடிப்பு (விளையாட்டு)|அனைத்துப் போட்டிகளையும்]] முதல்தடவையாக வென்றது. இது போன்ற சாதனையை ஆத்திரேலியா 86 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் சாதித்தது.
*[[1936]] &ndash; [[ஊவர் அணை]] கட்டி முடிக்கப்பட்டது.

*[[1939]] &ndash; [[சப்பான்]] [[ஒசாக்கா]]வில் இராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[பல்கேரியா]] [[அச்சு அணி நாடுகள்|அச்சு நாடுகள்]] அணியில் இணைந்தது.

*[[1942]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[சப்பானியப் பேரரசு|சப்பானிய]]ப் படையினர் [[சாவகம் (தீவு)|சாவகத் தீவில்]] இறங்கினர்.

*[[1946]] &ndash; [[இங்கிலாந்து வங்கி]] தேசியமயமாக்கப்பட்டது.
*[[1949]] &ndash; [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] இராணுவம் தலைநகர் [[யோக்யகர்த்தா]]வை [[நெதர்லாந்து இராச்சியம்|இடச்சுக்களிடம்]] இருந்து ஆறு மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்தது.
*[[1953]] &ndash; சோவியத் தலைவர் [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினுக்கு]] மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.

*[[1954]] &ndash; [[அணுகுண்டு சோதனை]]: காசில் பிராவோ என்ற [[ஐதரசன் குண்டு]] பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் வெடிக்கவைக்கப்பட்டதில் [[கதிரியக்க மாசு]] அமெரிக்காவில் ஏற்பட்டது.

*[[1954]] &ndash; [[அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம்|ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்]] மாளிகை மீது [[புவேர்ட்டோ ரிக்கோ]] தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

*[[1956]] &ndash; [[பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம்]] [[ஒலியன்களின் அகரவரிசை]]க்கான நகல் வடிவை [[பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு]]க்காகத் தயாரித்தது.
*[[1961]] &ndash; [[உகாண்டா]]வில் முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.
*[[1956]] &ndash; [[இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு|கிழக்கு செருமனி]]யின் தேசிய மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
*[[1961]] &ndash; [[உகாண்டா]] சுயாட்சி பெற்று முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.
*[[1966]] &ndash; [[சோவியத்]]தின் [[வெனேரா|வெனேரா 3]] விண்கலம் [[வெள்ளி (கோள்)|வெள்ளி]] கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது [[விண்கலம்]] இதுவாகும்.

*[[1971]] &ndash; [[பாக்கித்தான்]] அரசுத்தலைவர் யாகியா கான் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்களைக் காலவரையறையின்றி ஒத்திவைத்தார். [[கிழக்கு பாகிஸ்தான்|கிழக்குப் பாக்கித்தானில்]] பெரும் மக்கள் கலவரம் வெடித்தது.
*[[1973]] &ndash; [[சூடான்|சூடானில்]] [[சவுதி அரேபியா]]வின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.

*[[1977]] &ndash; [[சார்லி சாப்ளின்|சார்லி சாப்ளினின்]] உடல் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.

*[[1980]] &ndash; [[சனி (கோள்)|சனி]] கோளின் யானுசு என்ற [[சந்திரன்]] இருப்பதை [[வொயேஜர் 1]] விண்கலம் உறுதி செய்தது.

*[[1981]] &ndash; [[ஐரியக் குடியரசுப் படை]] உறுப்பினர் [[பொபி சான்ட்ஸ்]] [[வட அயர்லாந்து]] சிறையில் சாகும்வரை [[உண்ணாநிலை]]ப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

*[[1991]] &ndash; [[சதாம் உசேன்|சதாம் உசைனுக்கு]] எதிரான கிளர்ச்சிகள் [[ஈராக்]]கில் ஆரம்பமாயின.
*[[1992]] &ndash; [[பொசுனியா எர்செகோவினா]] [[யூகொஸ்லாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

*[[1995]] &ndash; [[யாகூ!]] ஆரம்பிக்கப்பட்டது.

*[[2003]] &ndash; [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] தனது முதலாவது அமர்வை [[டென் ஹாக்]]கில் நடத்தியது.

*[[2006]] &ndash; ஆங்கில [[விக்கிப்பீடியா]]வில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு [[மில்லியன்|மில்லியனை]] எட்டியது.

*[[2007]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தெற்கே [[சுழல் காற்று]] தாக்கியதில் 20 பேர் வரை உயிரிழந்தனர்.

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
வரிசை 65: வரிசை 75:
*[[1320]] &ndash; [[புயந்து கான்]], சீனப் பேரரசர் (பி. [[1286]])

*[[1911]] &ndash; [[யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இடச்சு-செருமானிய வேதியியலாளர் (பி. [[1852]])

*[[1914]] &ndash; [[நான்காம் மிண்டோ பிரபு]], [[கனடா]]வின் 8-வது ஆளுநர் (பி. [[1845]])
*[[1940]] &ndash; [[அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம்|அ. தா. பன்னீர்செல்வம்]], சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. [[1888]])

*[[1943]] &ndash; [[அலெக்சாண்டர் எர்சின்]], சுவிட்சர்லாந்து-பிரான்சிய மருத்துவர், நுண்ணியலாளர் (பி. [[1863]])

வரிசை 78: வரிசை 89:

== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[பொசுனியா எர்செகோவினா]], யுகோசுலாவியாவில் இருந்து 1992)
*நினைவு நாள் ([[மார்சல் தீவுகள்]])
*விடுதலை நாள் ([[பொசுனியா எர்செகோவினா]], யுகோசுலாவியாவில் இருந்து 1992)
* [[பாகுபாடுகள் ஒழிப்பு நாள்]]
*[[பாகுபாடுகள் ஒழிப்பு நாள்]]

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

10:53, 28 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV

மார்ச்சு 1 (March 1) கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

  1. 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்சு_1&oldid=2666322" இலிருந்து மீள்விக்கப்பட்டது